ஸ்ரேயாவுக்கு திருமணம் மாப்பிள்ளை யார் தெரியுமா?

Bookmark and Share

ஸ்ரேயாவுக்கு திருமணம் மாப்பிள்ளை யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், தனுஷ் என பல நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் ஷ்ரேயா. இவர் இறுதியாக சிம்புவின் AAA படத்தில் ரி-என்ட்ரி கொடுத்திருந்தார்.

தற்போது ஸ்ரேயாவுக்கு திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆம் ரஷ்யாவை சேர்ந்த தனது காதலரை மார்ச் மாதத்தில் திருமணம் செய்து கொள்ள உள்ளாராம்.

இதனையறிந்த ரசிகர்கள் ஸ்ரேயாவுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

 


Post your comment





Related News
முக்கிய படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானாம்! கேட்டால் நம்பமாட்டீர்கள்
பிரபல முன்னணி நடிகருக்காக ஹனிமூனை கேன்சல் செய்த ஸ்ரேயா - யார் தெரியுமா?
கணவருக்கு லிப் லாக் கிஸ் கொடுத்த ஸ்ரேயா - லீக்கான புகைப்படம்.!
ரகசிய திருமணம் செய்து கொண்ட ஸ்ரேயா - முதல் முறையாக லீக்கான புகைப்படம்.!
ஸ்ரேயாவின் கணவர் உண்மையில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா?
மார்ச் மாதத்தில் பிரபல விளையாட்டு வீரருடன் ஸ்ரேயாவுக்கு திருமணம்.!
அடேங்கப்பா சூர்யா, ஜோதிகா மகளா இது - வியக்க வைக்கும் அழகிய புகைப்படம் உள்ளே.!
இணையத்தில் வைரலாகும் பிரபல நடிகையின் கவர்ச்சி புகைப்படம்.!
சிம்பு படத்தை தொடர்ந்து ஸ்ரேயாவுக்கு கிடைத்த புதுப்படம்
பிரபல பாடகிக்கு ரசிகனான சச்சின் டெண்டுல்கர்! ஷாக் மொமண்ட்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions