ஸ்ரேயாவின் கணவர் உண்மையில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா?

Bookmark and Share

ஸ்ரேயாவின் கணவர் உண்மையில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா?

தென்னிந்தியா மட்டுமின்றி பாலிவுட்டிலும் பிரபலமான நடிகை ஸ்ரேயா சமீபத்தில் ரகசியமாக தன் காதலருடன் திருமணம் செய்துகொண்டார். அதில் குடும்பத்தினர் மட்டுமே கலந்துகொண்டனர், சினிமா துறையை சேர்ந்த யாரும் அழைக்கப்படவில்லை.

இந்நிலையில் ஸ்ரேயாவின் கணவர் Andrei Koscheev பற்றி சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. ரஷ்யாவில் தேசிய அளவில் பிரபலமான டென்னிஸ் வீரரான அவர் ஒரு தொழிலதிபரும் கூட.

உணவில் அதிக ஆர்வம் கொண்ட Andrei Koscheev முதலில் ஒரு சிறிய ஹோட்டலை திறந்துள்ளார். அதன் பிறகு அதில் அதிக லாபம் கிடைத்ததால் பல பகுதிகளில் தன் ஹோட்டலின் கிளையை தொடங்கி தற்போது நடத்திவருகிறார்.

 


Post your comment





Related News
முக்கிய படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானாம்! கேட்டால் நம்பமாட்டீர்கள்
பிரபல நடிகருடன் டேட்டிங் சென்று மாட்டிக்கொண்ட ஸ்ரேயா – புகைப்படம் உள்ளே!
சிம்புவுடன் படப்பிடிப்பில் கலந்து கொண்ட ஸ்ரேயா!
ஸ்ரேயா சிம்புவுக்கு அம்மாவாக நடிக்கிறாரா? படக்குழு விளக்கம்!
பெண்களுக்காக குரல் கொடுக்கும் ஸ்ரேயா!
பற்களை அழகுபடுத்திய நடிகை ஸ்ரேயா
ஸ்ரேயாவை கிண்டலாக குத்திக்காட்டும் காஜல் அகர்வால்!
விலை மாதர்களுக்கு உதவி செய்ய புதிதாக சங்கம் தொடஙும் நடிகை ஸ்ரேயா!
மலையாள தயாரிப்பாளர் மீது ஸ்ரேயா பரபரப்பு புகார்
படங்களில் வாய்ப்பில்லாமல் போனதற்க்கு ஸ்ரேயா சொல்லும் காரணம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions