இயக்குனரின் கோபத்திற்கு ஆளான ஸ்ரேயா?

Bookmark and Share

இயக்குனரின் கோபத்திற்கு ஆளான ஸ்ரேயா?

தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நாயகியாக இருந்த ஸ்ரேயா படவாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்தார். இந்நிலையில் தற்போது பாலகிருஷ்ணா நடிக்கும் கௌதமிபுத்ர சடர்கனி படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் ஸ்ரேயா.

மேலும் இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டருக்கு கிடைத்த வரவேற்பில் மகிழ்ந்துபோன ஸ்ரேயா, படப்பிடிப்பின் போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதனை கண்ட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள் ஸ்ரேயாவை அழைத்து கண்டித்துள்ளனர்.

இதனால் ஸ்ரேயா இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களிடம் இனிமேல் புகைப்படங்களை வெளியிடுவதில்லை என வாக்குறுதி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.


Post your comment





Related News
முக்கிய படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானாம்! கேட்டால் நம்பமாட்டீர்கள்
பிரபல முன்னணி நடிகருக்காக ஹனிமூனை கேன்சல் செய்த ஸ்ரேயா - யார் தெரியுமா?
கணவருக்கு லிப் லாக் கிஸ் கொடுத்த ஸ்ரேயா - லீக்கான புகைப்படம்.!
ரகசிய திருமணம் செய்து கொண்ட ஸ்ரேயா - முதல் முறையாக லீக்கான புகைப்படம்.!
ஸ்ரேயாவின் கணவர் உண்மையில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா?
மார்ச் மாதத்தில் பிரபல விளையாட்டு வீரருடன் ஸ்ரேயாவுக்கு திருமணம்.!
அடேங்கப்பா சூர்யா, ஜோதிகா மகளா இது - வியக்க வைக்கும் அழகிய புகைப்படம் உள்ளே.!
ஸ்ரேயாவுக்கு திருமணம் மாப்பிள்ளை யார் தெரியுமா?
இணையத்தில் வைரலாகும் பிரபல நடிகையின் கவர்ச்சி புகைப்படம்.!
சிம்பு படத்தை தொடர்ந்து ஸ்ரேயாவுக்கு கிடைத்த புதுப்படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions