கணவருக்கு லிப் லாக் கிஸ் கொடுத்த ஸ்ரேயா - லீக்கான புகைப்படம்.!

Bookmark and Share

கணவருக்கு லிப் லாக் கிஸ் கொடுத்த ஸ்ரேயா - லீக்கான புகைப்படம்.!

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து பிரபலமானவர் ஷ்ரேயா. இவர் சமீபத்தில் தன்னுடைய காதரை ரகசிய திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து இவர்களது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் தற்போது திருமணத்தில் தன்னுடைய கணவருக்கு ஸ்ரேயா லிப் லாக் கிஸ் கொடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் லீக்காகி உள்ளது.

இதனால் இந்த புகைப்படம் வைரலாகி வர ரசிகர்கள் இதனை விமர்சனம் செய்து வருகிகின்றனர். ஸ்ரேயாவின் கணவர் டென்னிஸ் வீரரான ஆண்ட்ரே கோஷ்சீவ் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
முக்கிய படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானாம்! கேட்டால் நம்பமாட்டீர்கள்
பிரபல முன்னணி நடிகருக்காக ஹனிமூனை கேன்சல் செய்த ஸ்ரேயா - யார் தெரியுமா?
ரகசிய திருமணம் செய்து கொண்ட ஸ்ரேயா - முதல் முறையாக லீக்கான புகைப்படம்.!
ஸ்ரேயாவின் கணவர் உண்மையில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா?
மார்ச் மாதத்தில் பிரபல விளையாட்டு வீரருடன் ஸ்ரேயாவுக்கு திருமணம்.!
அடேங்கப்பா சூர்யா, ஜோதிகா மகளா இது - வியக்க வைக்கும் அழகிய புகைப்படம் உள்ளே.!
ஸ்ரேயாவுக்கு திருமணம் மாப்பிள்ளை யார் தெரியுமா?
இணையத்தில் வைரலாகும் பிரபல நடிகையின் கவர்ச்சி புகைப்படம்.!
சிம்பு படத்தை தொடர்ந்து ஸ்ரேயாவுக்கு கிடைத்த புதுப்படம்
பிரபல பாடகிக்கு ரசிகனான சச்சின் டெண்டுல்கர்! ஷாக் மொமண்ட்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions