பிரபல முன்னணி நடிகருக்காக ஹனிமூனை கேன்சல் செய்த ஸ்ரேயா - யார் தெரியுமா?

Bookmark and Share

பிரபல முன்னணி நடிகருக்காக ஹனிமூனை கேன்சல் செய்த ஸ்ரேயா - யார் தெரியுமா?

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரேயா. இவர் சமீபத்தில் ரஷ்யாவை சேர்ந்த தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்டார்.

இதனையடுத்து ஸ்ரேயா தொடர்ந்து இந்தியாவிலேயே இருப்பாரா? அல்லது ரஷ்யா சென்று விடுவாரா? என்ற கேள்வி அவரது ரசிகர்களிடையே எழுந்து இருந்தது.

இந்நிலையில் இவர் தற்போது தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகரான வெங்கடேஷுக்கு ஜோடியாக நடிக்க கமிட்டாகி உள்ளாராம். இதனால் தன்னுடைய கணவருடனான ஹனிமூன் ட்ரிப்பை கேன்சல் செய்துள்ளார். ஸ்ரேயா மீண்டும் நடிக்க இருப்பது அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 


Post your comment





Related News
கணவருக்கு லிப் லாக் கிஸ் கொடுத்த ஸ்ரேயா - லீக்கான புகைப்படம்.!
ரகசிய திருமணம் செய்து கொண்ட ஸ்ரேயா - முதல் முறையாக லீக்கான புகைப்படம்.!
ஸ்ரேயாவின் கணவர் உண்மையில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா?
மார்ச் மாதத்தில் பிரபல விளையாட்டு வீரருடன் ஸ்ரேயாவுக்கு திருமணம்.!
அடேங்கப்பா சூர்யா, ஜோதிகா மகளா இது - வியக்க வைக்கும் அழகிய புகைப்படம் உள்ளே.!
ஸ்ரேயாவுக்கு திருமணம் மாப்பிள்ளை யார் தெரியுமா?
இணையத்தில் வைரலாகும் பிரபல நடிகையின் கவர்ச்சி புகைப்படம்.!
சிம்பு படத்தை தொடர்ந்து ஸ்ரேயாவுக்கு கிடைத்த புதுப்படம்
பிரபல பாடகிக்கு ரசிகனான சச்சின் டெண்டுல்கர்! ஷாக் மொமண்ட்
உள்ளாடையின்றி மேடையில் ஆட்டம் போட்ட பிரபல பாடகி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions