பிரபல நடிகரின் 100-வது படத்தின் மூலம் மீண்டும் ஹீரோயினாகும் ஸ்ரேயா!

Bookmark and Share

பிரபல நடிகரின் 100-வது படத்தின் மூலம் மீண்டும் ஹீரோயினாகும் ஸ்ரேயா!

இயக்குனர் க்ரிஷ் இயக்கும் புதிய தெலுங்கு படத்தில் நடிகர் பாலகிருஷ்ணா அமராவதி மன்னனாக நடித்து வருகிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு முழுவதும் முடிவுக்கு வந்துள்ளது. இது பாலகிருஷ்ணா நடிக்கும் 100-வது படமாகும்.

முதலில் இந்த படத்தில் காஜல் அகர்வால் ஹீரோயினாக நடிப்பார் என சொல்லப்பட்டு வந்தது. பின்னர் நயன்தாரா நடிப்பார் எனவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது இப்படத்தில் ஸ்ரேயா நாயகியாக நடிப்பார் என பரவலாக பேசப்படுகிறது.

 


Post your comment





Related News
முக்கிய படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானாம்! கேட்டால் நம்பமாட்டீர்கள்
பிரபல முன்னணி நடிகருக்காக ஹனிமூனை கேன்சல் செய்த ஸ்ரேயா - யார் தெரியுமா?
கணவருக்கு லிப் லாக் கிஸ் கொடுத்த ஸ்ரேயா - லீக்கான புகைப்படம்.!
ரகசிய திருமணம் செய்து கொண்ட ஸ்ரேயா - முதல் முறையாக லீக்கான புகைப்படம்.!
ஸ்ரேயாவின் கணவர் உண்மையில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா?
மார்ச் மாதத்தில் பிரபல விளையாட்டு வீரருடன் ஸ்ரேயாவுக்கு திருமணம்.!
அடேங்கப்பா சூர்யா, ஜோதிகா மகளா இது - வியக்க வைக்கும் அழகிய புகைப்படம் உள்ளே.!
ஸ்ரேயாவுக்கு திருமணம் மாப்பிள்ளை யார் தெரியுமா?
இணையத்தில் வைரலாகும் பிரபல நடிகையின் கவர்ச்சி புகைப்படம்.!
சிம்பு படத்தை தொடர்ந்து ஸ்ரேயாவுக்கு கிடைத்த புதுப்படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions