பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் திருமணம்: தொழிலதிபரை மணந்தார்

Bookmark and Share

பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் திருமணம்: தொழிலதிபரை மணந்தார்

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, பெங்காலி உள்ளிட்ட பல மொழிகளில் பின்னணி பாடகராக வலம் வருபவர் ஸ்ரேயா கோஷல். தமிழில் ‘ஆல்பம்’ படத்தில் ‘செல்லமே செல்லம் என்றாயடா’ என்ற பாடல் மூலம் அறிமுகமானவர்.

‘விருமாண்டி’ படத்தில் இளையராஜா இசையில் இவர் பாடிய ‘உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணுமில்ல’ என்ற பாடல் மிகவும் பிரபலமடைந்தது. தொடர்ந்து, முன்னணி நடிகர்கள் மற்றும் முன்னணி இசையமைப்பாளர்களின் படங்களில் நிறைய பாடல்கள் பாடியுள்ளார். இவருடைய குரலில் தமிழில் கடைசியாக ‘ஐ’ படத்தில் ‘பூக்களே சற்று ஓய்வெடுங்கள்’ பாடல் மிகவும் பிரபலமானது.

இந்நிலையில், இவர் தற்போது திருமண வாழ்வில் அடியெடுத்து வைத்திருக்கிறார். தொழிலதிபரான சில்ஆதித்யா என்பவருக்கும், இவருக்கும் நேற்று இரவு திருமணம் நடைபெற்றதாக ஸ்ரேயா கோஷல் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இவர்களது திருமணத்தில் ஸ்ரேயா கோஷல்-சில் ஆதித்யா ஆகியோரின் குடும்பத்தினரும், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டதாகவும் ஸ்ரேயா கோஷல் தெரிவித்துள்ளார். 


Post your comment





Related News
முக்கிய படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானாம்! கேட்டால் நம்பமாட்டீர்கள்
ரொமாண்டிக் காமெடியில் உருவாகும் 'நிலா நிலா ஓடிவா'
பிரபல முன்னணி நடிகருக்காக ஹனிமூனை கேன்சல் செய்த ஸ்ரேயா - யார் தெரியுமா?
கணவருக்கு லிப் லாக் கிஸ் கொடுத்த ஸ்ரேயா - லீக்கான புகைப்படம்.!
ரகசிய திருமணம் செய்து கொண்ட ஸ்ரேயா - முதல் முறையாக லீக்கான புகைப்படம்.!
ஸ்ரேயாவின் கணவர் உண்மையில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா?
மார்ச் மாதத்தில் பிரபல விளையாட்டு வீரருடன் ஸ்ரேயாவுக்கு திருமணம்.!
அடேங்கப்பா சூர்யா, ஜோதிகா மகளா இது - வியக்க வைக்கும் அழகிய புகைப்படம் உள்ளே.!
ஸ்ரேயாவுக்கு திருமணம் மாப்பிள்ளை யார் தெரியுமா?
இணையத்தில் வைரலாகும் பிரபல நடிகையின் கவர்ச்சி புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions