பிரபல பாடகிக்கு ரசிகனான சச்சின் டெண்டுல்கர்! ஷாக் மொமண்ட்

Bookmark and Share

பிரபல பாடகிக்கு ரசிகனான சச்சின் டெண்டுல்கர்! ஷாக் மொமண்ட்

சச்சின் டெண்டுல்கர் என்றால் உலக ரசிகர்கள் அனைவரும் நன்கு அறிவார்கள். விளையாட்டில் சாதித்த இவர் வாழ்க்கை இப்போது சினிமாவில் படமாகிறது.

சச்சின் எ பில்லியன் ஆஃப் டிரீம்ஸ் என்னும் பெயரில் உருவாகும் அப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. இதை பார்த்த பிரபல பின்ணணி பாடகி ஸ்ரேயா கோஷல் தனது ட்விட்டரில் தனது கருத்தை தெரிவித்திருந்தார்.

இதற்கு ரீட்விட் செய்த சச்சின் நன்றி, உங்கள் இசையை எப்போதும் ரசிக்கிறேன். இன்னும் நீங்கள் எல்லோரையும் மகிழ்ச்சியாக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு ஸ்ரேயா ஓ மை காட், நன்றி சச்சின் சார், என்னால் பேசமுடியவில்லை. என்ன நேர்மை, உங்களி சந்திக்காமல் இருக்க முடியாது.

நீங்கள் இசையை ரசிக்கத்தெரிந்ததோடு நன்கு பாடவும் தெரியும் என்பது எனக்கு தெரியும் என கூறியுள்ளார்.


Post your comment





Related News
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்
பேட்டயா? விஸ்வாசமா? சிம்புவின் அதிரடி பதில்!
எல்லாம் கடவுள் கையில் - அஜித்
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா?
கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி
எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions