பிரபல நடிகருடன் டேட்டிங் சென்று மாட்டிக்கொண்ட ஸ்ரேயா – புகைப்படம் உள்ளே!

Bookmark and Share

பிரபல நடிகருடன் டேட்டிங் சென்று மாட்டிக்கொண்ட ஸ்ரேயா – புகைப்படம் உள்ளே!

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஸ்ரேயா. அறிமுகமான சில படங்களிலேயே ரஜினி, விஜய், தனுஷ் என முன்னணி நடிகர்களோடு சேர்ந்து நடித்துவிட்டார். தற்போது தமிழில் சிம்பு ஜோடியாக AAA படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் ராணாவுடன் இவர் அண்மையில் டேட்டிங் சென்றுள்ளார். அப்போது யாரோ ஒருசிலர் இவர்கள் இருவரையும் புகைப்படம் எடுத்து அதை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். இது ஸ்ரேயாவுக்கு பிரச்சனை இல்லையென்றாலும் ராணா இதனால் செம அப்செட்டில் உள்ளாராம்.

 


Post your comment





Related News
உதாரு விட்ட நடிகை: ஜோடியாக நடிக்க மறுத்த சூப்பர் ஸ்டார்
நீண்ட நேரம் படப்பிடிப்பில் டாப்லெஸ்ஸாக இருந்த கங்கனா, ஏன்? புகைப்படம் உள்ளே
காஸி இரண்டு நாள் பிரமாண்ட வசூல் சாதனை
பாகுபலி முதல் பாகத்தில் கிராபிக்ஸ் குறை இருந்தது ஏன்? ராணா பதில்
சிக்ஸ் பேக் ஸ்டில் உண்மையா, அஜித்திடமே கேட்டேன், அவர் என்ன சொன்னார் தெரியுமா? ராணா
இந்தியா- பாகிஸ்தான் போரை மையமாக வைத்து உருவாகியுள்ள காஸி!
இந்திய கப்பற்படையின் பெருமையை கூறும் காஸி - ராணா டகுபதி!
இதோ இன்னொரு தேசப்பற்றுப் படம்: பிரமாண்ட கடலடிக் காட்சிகளால் கலக்க வருகிறது 'காஸி'
தமிழ் பெண்ணை மணக்கவிரும்பும் ஹாலிவுட் கலைஞர்
மூன்று மொழிகளிலும் கலக்கவிருக்கும் டாப்ஸியின் படம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions