ரகசிய திருமணம் செய்து கொண்ட ஸ்ரேயா - முதல் முறையாக லீக்கான புகைப்படம்.!

Bookmark and Share

ரகசிய திருமணம் செய்து கொண்ட ஸ்ரேயா - முதல் முறையாக லீக்கான புகைப்படம்.!

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரேயா. பின்னர் திரையுலகில் வாய்ப்புகள் குறையத் தொடங்கியதால் திரையுலகை விட்டு விலகினார். நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்புவின் AAA படத்தின் மூலம் ரி-என்ட்ரி கொடுத்திருந்தார். ஆனால் அந்த படம் தோல்வியை தழுவியது.

சமீபத்தில் ஸ்ரேயாவுக்கு Andrei Koscheev என்பவரை காதலித்து வருவதாகவும் 19-ம் தேதி ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் தற்போது முதல் முறையாக ஷ்ரேயாவின் திருமண புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


Post your comment





Related News
பிரபல முன்னணி நடிகருக்காக ஹனிமூனை கேன்சல் செய்த ஸ்ரேயா - யார் தெரியுமா?
கணவருக்கு லிப் லாக் கிஸ் கொடுத்த ஸ்ரேயா - லீக்கான புகைப்படம்.!
ஸ்ரேயாவின் கணவர் உண்மையில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா?
மார்ச் மாதத்தில் பிரபல விளையாட்டு வீரருடன் ஸ்ரேயாவுக்கு திருமணம்.!
அடேங்கப்பா சூர்யா, ஜோதிகா மகளா இது - வியக்க வைக்கும் அழகிய புகைப்படம் உள்ளே.!
ஸ்ரேயாவுக்கு திருமணம் மாப்பிள்ளை யார் தெரியுமா?
இணையத்தில் வைரலாகும் பிரபல நடிகையின் கவர்ச்சி புகைப்படம்.!
சிம்பு படத்தை தொடர்ந்து ஸ்ரேயாவுக்கு கிடைத்த புதுப்படம்
பிரபல பாடகிக்கு ரசிகனான சச்சின் டெண்டுல்கர்! ஷாக் மொமண்ட்
உள்ளாடையின்றி மேடையில் ஆட்டம் போட்ட பிரபல பாடகி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions