ஸ்ரேயா சிம்புவுக்கு அம்மாவாக நடிக்கிறாரா? படக்குழு விளக்கம்!

Bookmark and Share

ஸ்ரேயா சிம்புவுக்கு அம்மாவாக நடிக்கிறாரா? படக்குழு விளக்கம்!

நடிகர் சிம்பு அடுத்ததாக சர்ச்சை இயக்குனர் ஆத்விக் ரவிச்சந்திரனுடன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றவுள்ளார். இப்படத்துக்கு அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தில் சிம்பு முதல்முறையாக மூன்று கெட்டப்பில் நடிக்கவுள்ளார்.

இதில் ஒரு சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க ஸ்ரேயா ஒப்பந்தமாகியுள்ளார். இது ‘வாரணம் ஆயிரம்’ படத்தில் சிம்ரன் நடித்தது போன்ற ஒரு அம்மா வேடம் என கூறப்பட்டு வந்த நிலையில் இத்தகவலை படக்குழு தற்போது திட்டவட்டமாக மறுத்துள்ளது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions