அமிதாப், ஷாருக்கானை போல் பிரபல பாடகிக்கு மெழுகு சிலை

Bookmark and Share

அமிதாப், ஷாருக்கானை போல் பிரபல பாடகிக்கு மெழுகு சிலை

Madame Tussauds என்பவர் மெழுகுசிலை செய்வதில் மிகவும் பிரபலமானவர். உலகம் முழுவதும் 23 இடங்களில் வைத்திருக்கும் இவர் தற்போது இந்தியாவில் தன்னுடைய முதல் மெழுகுசிலை நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார்.

டெல்லியில் இவர் தொடங்கியிருக்கும் இந்த இடத்தில் அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல நடிகர்களின் சிலையும், அரசியல் வாதிகள், விளையாட்டு வீரர்கள் என பலரின் சிலையும் இடம்பெற இருக்கின்றனர்.

இந்த நிலையில் பிரபல பாடகி ஸ்ரேயா கோஷலின் மெழுகு சிலையும் உருவாக இருக்கிறதாம். அதற்கான அளவுகளை அண்மையில் எடுக்கப்பட்டுள்ளது.

விரைவில் டெல்லியில் இடம்பெற இருக்கும் பிரபலங்களின் மெழுகுசிலைகள் ரசிகர்களின் பார்வைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions