டுவிட்டரில் என் பெயரில் மோசடி: ஸ்ரேயா

Bookmark and Share

டுவிட்டரில் என் பெயரில் மோசடி: ஸ்ரேயா

நடிகைகள் பெயரில் டுவிட்டரில் மோசடிகள் நடப்பது தொடர்கிறது. ஏற்கனவே திரிஷா, காஜல் அகர்வால், நமீதா போன்ற பல நடிகைகள் பெயரில் போலி கணக்குகள் இருந்தன. தற்போது ஸ்ரேயா பெயரையும் பயன்படுத்தி உள்ளனர்.

ஸ்ரேயா பெயரில் போலி கணக்குகள் வைத்து ரசிகர்களுடன் தொடர்பு வைத்து கலந்துரையாடினார். அதில் ஸ்ரேயாவின் படங்கள் சுற்றுப்பயணங்கள், படப்பிடிப்பு விவரங்கள் போன்றவற்றையும் போட்டு வைத்தனர். ரசிகர்கள் ஸ்ரேயாவின் டுவிட்டர் கணக்கு என நம்பி அதை பின்பற்றினர்.

இதுபற்றி ஸ்ரேயாவின் கவனத்துக்கு வந்ததும் கோபமானார். இதுகுறித்து ஸ்ரேயா கூறும்போது, ‘‘டுவிட்டரில் எனது பெயரை மோசடியாக பயன்படுத்தி இருப்பது வருத்தம் அளிக்கிறது. தனி மனிதன் பெயரை போலியாக பயன்படுத்தி இதுபோன்ற காரியங்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். மனசாட்சி இருப்பவர்கள் இந்த செயலில் ஈடுபடமாட்டார்கள்’’ என்றார்.


Post your comment





Related News
பிறந்தநாளில் புகை பிடிக்கும் காட்சியை வெளியிட்ட ஸ்ரேயா
ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து
10 வயது சிறியவரை திருமணம் செய்யும் பிரபல நடிகை, ஷாக்கான ரசிகர்கள்.!
பிரபல நடிகரை பற்றி புகார் அளிக்க முடியாமல் தவிக்கும் ஸ்ரேயா- என்ன பிரச்சனையோ?
விபச்சாரியாக நடிக்கிறதுக்கு நான் வெட்கப்படவில்லை! ஸ்ரேயா
சுறாவுடன் நீச்சல்... நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிக்கொண்ட ஸ்ரேயா!!
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் வெய்ன் பிராவோவுடன் ஸ்ரேயா காதல்
பாகுபலி 2 படத்தில் ராணாவுக்கு ஜோடியாக நடிக்கும் ஸ்ரேயா!
ஷ்ரேயாவின் அதிர்ச்சி செல்ஃபி!
என் கவர்ச்சி தோற்றத்துக்கு உணவும் உடற்பயிற்சியும் காரணம்- ஸ்ரேயா பேட்டி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions