பிரபல நடிகரை பற்றி புகார் அளிக்க முடியாமல் தவிக்கும் ஸ்ரேயா- என்ன பிரச்சனையோ?

Bookmark and Share

பிரபல நடிகரை பற்றி புகார் அளிக்க முடியாமல் தவிக்கும் ஸ்ரேயா- என்ன பிரச்சனையோ?

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி சிறிது காலத்திலேயே ரஜினி, விஜய் என முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றவர் ஸ்ரேயா.

இவர் தற்போது ஹிந்தியில் பிரகாஷ் ராஜ் இயக்கத்தில் தட்கா என்ற படத்தில் நடித்து வருகிறார். உன் சமையல் அறையில் என்ற படத்தின் ரீமேக் தான் இது.

பிரகாஷ் ராஜ் வேடத்தில் நானா படேகர் நடிக்க சினேகாவுக்கு பதிலாக ஸ்ரேயா நடிக்கிறார்.

இப்படம் குறித்து ஸ்ரேயா பேசும்போது, நானும், பிரகாஷ் ராஜும் சேர்ந்து நடித்தபோது இயக்குனரை பற்றி குறை கூறி எங்களுக்குள் பேசிக் கொள்வோம்.

தற்போது பிரகாஷ் ராஜ் இயக்குனராக இருப்பதால் என்னால் புகார் கூற முடியவில்லை என்று கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
ரஜினியின் அடுத்த படம் மீண்டும் இவருடன்தானா..?
ஓடு ராஜா ஓடு படத்தின் சென்னை ரிலீஸை கைப்பற்றிய ஜாஸ் சினிமாஸ்.!
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
நானே போராடி இருப்பேன், முதலமைச்சருக்கு கண்டனம் தெரிவித்த ரஜினிகாந்த்..!
ரஜினியை போலவே கமலையும் அவர் தான் காப்பாற்ற வேண்டும்..! இனியாவது ரசிகர்களிடம் மகிழ்ச்சி ஏற்படுமா..!
இலங்கை செல்கிறாரா தளபதி விஜய்..?- ரஜினிக்கு நடந்தது விஜய்க்கு நடக்குமா..?
10, 15 வருடங்களுக்கு முன்பு சொன்னதை இப்போதும் கடைபிடிக்கும் அஜித்- தலனா இப்படி இருக்கனும்..!
வித்தக கவிஞர் பா விஜய், பாடல் எழுதுவதை விட்டுவிடக்கூடாது இயக்குநர் கே பாக்யராஜ் வேண்டுகோள்
அன்று ரஜினி செய்த சாதனையை இன்று அசால்ட்டாக செய்துள்ள விஜய்! தூக்கி வைத்து கொண்டாடும் தளபதி ரசிகர்கள்
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions