10 வயது சிறியவரை திருமணம் செய்யும் பிரபல நடிகை, ஷாக்கான ரசிகர்கள்.!

Bookmark and Share

10 வயது சிறியவரை திருமணம் செய்யும் பிரபல நடிகை, ஷாக்கான ரசிகர்கள்.!

இந்திய திரையுலகில் பல நடிகைகள் நடிக்க வருகின்றனர், சில நடிகைகளுக்கு மட்டுமே தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கின்றன. மார்க்கெட் இருக்கும் வரை அவர்களுக்கு வாய்ப்புகள் தேடி வரும்.

அப்படி தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல ஒளி படங்களில் நடித்து வந்தவர் ஸ்ரேயா, பின்னர் வாய்ப்புகள் குறைய தொடங்கியதால் திரையுலகை விட்டு விலகி இருந்தார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்புவின் AAA படத்தின் மூலம் ரி-என்ட்ரி கொடுத்திருந்தார். அந்த படமும் ஸ்ரேயாவுக்கு பெரிதாக கை கொடுக்காததால் தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொள்ள உள்ளார்.

ஆனால் ஷ்ரேயாவின் காதலர் அவரை விட 10 வயது சிறியவர் என கூறப்படுகிறது, திரையுலகில் 10 வயது சிறியவரை திருமணம் செய்து கொள்ளும் முதல் நடிகை ஷ்ரேயா தானாம். இது அவருடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.


Post your comment





Related News
பிரபல நடிகரை பற்றி புகார் அளிக்க முடியாமல் தவிக்கும் ஸ்ரேயா- என்ன பிரச்சனையோ?
விபச்சாரியாக நடிக்கிறதுக்கு நான் வெட்கப்படவில்லை! ஸ்ரேயா
சுறாவுடன் நீச்சல்... நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிக்கொண்ட ஸ்ரேயா!!
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் வெய்ன் பிராவோவுடன் ஸ்ரேயா காதல்
பாகுபலி 2 படத்தில் ராணாவுக்கு ஜோடியாக நடிக்கும் ஸ்ரேயா!
ஷ்ரேயாவின் அதிர்ச்சி செல்ஃபி!
என் கவர்ச்சி தோற்றத்துக்கு உணவும் உடற்பயிற்சியும் காரணம்- ஸ்ரேயா பேட்டி!
பாகுபலி அனுஷ்கா வேடத்தில் நடிக்க ஆசை- ஸ்ரேயா
நடிகர்கள் யாரையும் நான் காதலிக்கவில்லை: நடிகை ஸ்ரேயா மறுப்பு
அஜய் மனைவி கேரக்டரில் ஷ்ரேயா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions