பாகுபலி 2 படத்தில் ராணாவுக்கு ஜோடியாக நடிக்கும் ஸ்ரேயா!

Bookmark and Share

பாகுபலி 2 படத்தில் ராணாவுக்கு ஜோடியாக நடிக்கும் ஸ்ரேயா!

பாகுபலி முதல் பாகத்தின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தற்போது அதே கூட்டணியில் வேகமாக உருவாகி வருகிறது. முதல் பாகத்தின் தொடர்ச்சி என்பதால் இப்படத்தில் இதுவரை புதிதாக எந்த நடிகர்களும் இணைத்துக் கொள்ளப்படவில்லை.

இந்நிலையில் தற்போது ‘சிவாஜி’ புகழ் ஸ்ரேயா இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் இப்படத்தில் ராணாவுக்கு ஜோடியாக அவரது மனைவியாக நடித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

 


Post your comment





Related News
பிறந்தநாளில் புகை பிடிக்கும் காட்சியை வெளியிட்ட ஸ்ரேயா
ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
பெரும் எதிர்பார்ப்பில் விஜய் சேதுபதியின் ஜூங்கா!
கூப்பிட்டா வர்ற இடத்துலயா கதாநாயகிகள் இருக்காங்க" ; வெட்கப்பட்ட துருவா..!
கோலமாவு கோகிலாவில் வித்தியாசமான கேரக்டரில் நயன்தாரா- தணிக்கை சான்றிதழும் வெளியானது
பிரபல நடிகரின் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடும் ரகுல் பிரீத் சிங்!
என் முகத்தை யாருக்காவது பிடிக்குமா என்று கேட்டார் விஜய் சேதுபதி - சரண்யா பொன்வண்ணன்
ரகசிய திருமணம் செய்து கொண்ட ஸ்ரேயா - முதல் முறையாக லீக்கான புகைப்படம்.!
10 வயது சிறியவரை திருமணம் செய்யும் பிரபல நடிகை, ஷாக்கான ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions