ஸ்ருதி ஹாசனை முன்னிலைப்படுத்தும் பிரேமம் படக்குழு!

Bookmark and Share

ஸ்ருதி ஹாசனை முன்னிலைப்படுத்தும் பிரேமம் படக்குழு!

நிவின் பாலி, சாய் பல்லவி நடிப்பில் கடந்த வருடம் மே 29-ம் தேதி வெளியான பிரேமம் திரைப்படம் தென்னிந்தியாவில் மிகப்பெரிய வெற்றியைத் தழுவியது. மலையாள வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தை தெலுங்கில் தற்போது ரீமேக் செய்து வருகிறார்கள்.

இதில் ஸ்ருதி ஹாசனை தவிர மற்ற இரு கதாநாயகிகளும் மலையாள பிரேமம் படத்தில் நடித்தவர்களே. ஆனால் தெலுங்கு பிரேமம் பட விளம்பரங்களில் இவர்களை விடவும் ஸ்ருதி ஹாசனுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறதாம்.

 


Post your comment





Related News
நான் இப்படி செய்தது என் மகள்களுக்கு பிடிக்கவில்லை: கமல்
திருமண ஆசை காட்டி மோசடி செய்த நடிகை - சிறையிலிருந்து விடுதலை
இந்த வார இறுதியில் பிக்பாஸ் வீட்டுக்கு வரும் முன்னணி நடிகை! உறுதியான தகவல்
கேங்ஸ்டராக மாறிய ஸ்ருதிஹாசன்
அஜித்தின் மெகா ஹிட் பாடலுக்கு மேடையில் நடனமாடிய பிரபல நடிகர் - யாருனு பாருங்க.!
படுக்கைக்கு அழைத்த தமிழ் தயாரிப்பாளர், செருப்பை காட்டிய முன்னணி நடிகை - அதிர்ச்சி சம்பவம்.!
பிரபல பத்திரிக்கைக்கு படுகவர்ச்சியாக போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன் - வைரலாகும் புகைப்படம்.!
பிரபல நடிகையை படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளர் - மேடையில் ஓபனாக பேசிய நடிகை.!
ஜனவரி 26-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்: நடிகர் கமல்ஹாசன் அறிவிப்பு
என்னது இந்த நடிகைகள் இதுக்கு கூட ஆப்ரேசன் பண்ணிகிட்டாங்களா? - அதிர்ச்சி தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions