திருமண ஆசை காட்டி மோசடி செய்த நடிகை - சிறையிலிருந்து விடுதலை

Bookmark and Share

திருமண ஆசை காட்டி மோசடி செய்த நடிகை - சிறையிலிருந்து விடுதலை

திருமணம் செய்துகொள்வதாக ஆசை காட்டி குடும்பத்தினருடன் சேர்ந்து பல இனைஞர்களை ஏமாற்றி 88 லட்சம் ரூபாய் அளவுக்கு மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டவர் நடிகை சுருதி. இவர் ஆடி போனா ஆவணி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில் இந்த நடிகை மற்றும் அவரது குடும்பத்தினர் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்துள்ளனர். கோவை மத்திய சிறையில் இருந்து அவர் நேற்று முந்தினம் விடுவிக்கப்பட்டுள்ளார். தினமும் கோர்ட் மற்றும் சைபர் கிரைம் போலீசில் ஆஜராகி அவர் கையெழுத்திட்டு வருகிறார்.

 


Post your comment





Related News
அடேங்கப்பா சரண்யா பொன்வண்ணனின் மகள்களா இது? - அழகிய புகைப்படம் உள்ளே.!
தசாவதாரம் விதியை பின்பற்றும் கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்
காதலர் தினத்தில் காணாமல் போன காதலியை தேடும் கார்த்திகேயன்
பேஷன் டிசைனிங் பள்ளி தொடங்கிய சரண்யா பொன்வண்ணன்!
சைகோ கதைக்களத்தில் நடிக்கும் பூனம் கவுர்..!
நல்ல கதை வரட்டும், சதையை குறைக்கிறேன் :சபதத்தை முடித்தார் பூனம் பாஜ்வா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions