தெலுங்கு படத்தை மலையாளப் படத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம்- ஸ்ருதிஹாசன்!

Bookmark and Share

தெலுங்கு படத்தை மலையாளப் படத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம்- ஸ்ருதிஹாசன்!

தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டுள்ள பிரேமம் படத்தில் டீச்சராக நடித்துள்ள ஸ்ருதிஹாசனை பற்றி பல கிசுகிசுக்கள் வர ஆரம்பித்துவிட்டன. அதின் ஆரம்பமாக சில நாட்களுக்கு முன்பு பிரேமம் தெலுங்கு படத்தின் எவரே..

பாடல் வெளியானது இப்பாடலை பார்த்த ரசிகர்கள் ஸ்ருதிஹாசனை பற்றி பல மீம்ஸ்களை வெளியிட்டனர். இதனால் படக்குழுவினரே பயந்து போய் யு டியூப்ல் கமெண்ட்டுகளை பிளாக் செய்யும் அளவிற்கு நிலைமை போனது.

இந்நிலையில் இதுகுறித்து “சமீபத்திய பேட்டி ஒன்றில் ஸ்ருதிஹாசன் பிரேமம் தெலுங்கு படத்தை மலையாளப் படத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

அந்தக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கத் தான் தயங்கியதாகவும், ஆனால் இயக்குனர் கவனத்துடன் படமாக்குவேன் எனக் கேட்டுக் கொண்டதால்தான் நடிக்க சம்மதித்தேன்.

நாகசைதன்யா எனது நண்பர், அதனாலும் படத்தில் நடித்தேன். பிரேமம் தெலுங்குப் படத்தை புதிதாகப் பார்ப்பது போல் பார்த்து ரசியுங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார்”. இருந்தாலும் ரசிகர்கள் ஓய்வதாய் இல்லை.

 


Post your comment





Related News
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்
நான் இப்படி செய்தது என் மகள்களுக்கு பிடிக்கவில்லை: கமல்
திருமண ஆசை காட்டி மோசடி செய்த நடிகை - சிறையிலிருந்து விடுதலை
அமெரிக்காவில் நடைபெறும் இந்திய சுதந்திர தின விழாவில் கமல்ஹாசன், ஸ்ருதி பங்கேற்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions