ஸ்ருதிஹாசன் வீட்டில் புகுந்த மர்ம நபர்?

Bookmark and Share

ஸ்ருதிஹாசன் வீட்டில் புகுந்த மர்ம நபர்?

ஸ்ருதிஹாசன் கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என மூன்று மொழிகளிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் மும்பையில் தனியாக ஒரு அப்பார்ட்மெண்டில் தான் தங்கியுள்ளார்.

சில தினங்களுக்கு முன் இவரை வீட்டிற்குள் புகுந்து ஒருவர் தாக்கியதாகவும், பின் அவர் ஓடிவிட்டதாகவும் கூறப்பட்டது.

அவரை கண்டுப்பிடித்து போலிஸார் விசாரிக்கையில், ‘ஸ்ருதி வேலை ஆட்கள் வேண்டும் என கூறியிருந்தார்.அதனால், அவரிடம் என் தம்பிக்கு வேலை கேட்டு தான் சென்றேன்,

அவரை படப்பிடிப்பில் சந்திக்க முடியவில்லை, அதனால் தான் வீட்டிற்கே சென்றேன் என கூறியுள்ளார்.ஆனால், ஸ்ருதி இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது,

அவர் பல நாட்களாக என்னை பின் தொடர்ந்தார், ஒரு பெண் தனியாக இருக்கும் போது அவர் எப்படி உள்ளே வரலாம், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; என கூறியுள்ளார்


Post your comment





Related News
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
அர்ஜுன் மீதான புகாரால் ஸ்ருதியின் ரகசியம் வெளியானது
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions