அதெல்லாம் இப்போ இல்லை, அப்புறம் தான் - ஸ்ருதிஹாசன் ஓபன் டாக்.!

Bookmark and Share

அதெல்லாம் இப்போ இல்லை, அப்புறம் தான் - ஸ்ருதிஹாசன் ஓபன் டாக்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த ஸ்ருதிஹாசன் தற்போது நடிப்பதற்கு பிரேக் விட்டுள்ளார், பிரம்மாண்ட படமாக உருவாக இருந்த சங்கமித்ரா படத்தில் இருந்தும் விலகி கொண்டார்.

இந்நிலையில் தற்போது ஸ்ருதி ஹாசன் கன்னட திரையுலகில் நுழைய உள்ளதாகவும் விரிவில் பட அறிவிப்பு வெளியாக இருப்பதாகவும் ஒரு தகவல் கசிந்தது.

ஆனால் இந்த தகவல் உண்மை இல்லை, தற்போது எனக்கு கன்னட படங்களில் நடிக்கும் யோசனை இல்லை, அப்பறம் அதை பற்றி யோசிக்கிறேன் என கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.


Post your comment





Related News
விஜய் மற்றும் படக்குழுவினருடன் மெர்சல் பார்த்து மிரண்ட பிரபல நடிகர் - யார் தெரியுமா?
கமல் மீது போலிஸில் புகார்?
நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளிவந்த அப்பு குட்டி ரகசியம் - இது தான் விஷயமா?
கோலிவுட்டை அதிர வைத்த இந்தியன்-2 பட்ஜெட் - இத்தனை கோடியா?
பிக் பாஸ் சீசன்-2 எப்போது தொடங்கும்? தொகுத்து வழங்க போவது யார் தெரியுமா?
கமல்ஹாசனை போல் BiggBoss நிகழ்ச்சிக்கு பிறகு அரசியலில் நுழையும் பிரபல நடிகர்- எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்
சிறப்பு விருந்தினராக வந்த ஜூலியை ஓவியா பெயர் சொல்லியே விரட்டியடித்த மாணவர்கள்!
அதெல்லாம் பிரியாணிக்காக கூடின கூட்டம், இது அப்படி இல்லை - ஓவியா யாரை சொல்ராங்க?
கமல் கொடுத்த ஸ்பெஷல் கிப்ட் , துள்ளி குதிக்கும் சுஜா, வாழ்த்தும் ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!
ச்சீ பிக் பாஸ் சீசன்-2 வீடு இவ்வளவு மோசமா? - புகைப்படம் உள்ளே.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions