பிரபல பத்திரிக்கைக்கு படுகவர்ச்சியாக போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன் - வைரலாகும் புகைப்படம்.!

Bookmark and Share

பிரபல பத்திரிக்கைக்கு படுகவர்ச்சியாக போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன் - வைரலாகும் புகைப்படம்.!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி படங்களில் நடிப்பவர் ஸ்ருதிஹாசன், இவர் தற்போது நடிப்பிற்கு இடைவெளி விட்டுள்ளார்.

மேலும் இவர் லண்டனை சேர்ந்த இசை கலைஞர் ஒருவரை காதலித்து வருவதாக கூறப்பட்டு வந்தது, சமீபத்தில் சில புகைப்படங்களும் வெளியாகி வைரலாகின.

இந்நிலையில் இவர் தற்போது ஃபெமினா என்ற பத்திரிக்கைக்கு மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.

 இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகத் தொடங்கியுள்ளது. இதனால் பலரும் ஸ்ருதிஹாசனை வறுத்தெடுத்து வருகின்றனர்.

 


Post your comment





Related News
புதிய ஆட்சி அமைந்தவுடன் கர்நாடக முதல்வரை சந்திப்போம் - கமல்ஹாசன்
கமல் கட்சியில் சேர ஜுலி முயற்சி
பிக் பாஸ் அடுத்த சீசனுக்கு தயாரான கமல் - போட்டியாளர்கள் பற்றிய முக்கிய தகவல் இதோ.!
பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் மீண்டும் கமல்ஹாசன்
வருத்தத்தை ஏற்படுத்தும் பிரிவு - காதலரை பிரிவது குறித்து சுருதிஹாசன் வேதனை
எம்.எஸ்.ராஜேஸ்வரி மறைவு - நடிகர் கமல்ஹாசன் இரங்கல்
உலகநாயகன் கமல்ஹாசன் கட்சியில் இணைந்த புதுவை மக்கள்...!
கலர்ஸ் தமிழுக்கு கை மாறிய பிக் பாஸ், தொகுத்து வழங்க போவது இவர் தான்.!
ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக நான் நடிக்கவில்லை! சங்கமித்ரா பற்றி திஷா பதானி
உச்சகட்ட கவர்ச்சியில் ஸ்ருதிஹாசன் - லீக்கான புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions