சினிமாவிலும் கமல்ஹாசனுக்கு மகளாக நடிக்கும் ஸ்ருதி ஹாசன் !

Bookmark and Share

சினிமாவிலும் கமல்ஹாசனுக்கு மகளாக நடிக்கும் ஸ்ருதி ஹாசன் !

வாய்ப்புக் கிடைத்தால் கமல் ஹாஸனுடன் இணைந்து நடிப்பேன் என்று சொல்லிக் கொம்டிருந்த ஸ்ருதி ஹாஸனின் ஆசை ஒருவழியாக நிறைவேறிவிட்டது. யெஸ்... கமல் நடிக்கும் மலையாளப்படம் ஒன்றில் அவருக்கு மகளாகவே நடிக்கிறார் ஸ்ருதி ஹாஸன்.

கமல் ஹாஸன் நாடறிந்த நடிகர் என்றால், அவர் மகள் ஸ்ருதி ஹாஸனோ நாட்டின் முன்னணி நாயகிகளில் ஒருவர். தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் இவருக்கு நல்ல மார்க்கெட்.

கமல் நடிக்கும் புதிய படத்தை மலையாள இயக்குநர் சஞ்சீவ்குமார் இயக்குகிறார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசனும் நடிக்கிறார். இதில் கமல் மகளாகவே ஸ்ருதிஹாசன் நடிக்கிறாராம்.

 


Post your comment





Related News
அர்ஜுன் மீதான புகாரால் ஸ்ருதியின் ரகசியம் வெளியானது
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
நான் இப்படி செய்தது என் மகள்களுக்கு பிடிக்கவில்லை: கமல்
திருமண ஆசை காட்டி மோசடி செய்த நடிகை - சிறையிலிருந்து விடுதலை
அமெரிக்காவில் நடைபெறும் இந்திய சுதந்திர தின விழாவில் கமல்ஹாசன், ஸ்ருதி பங்கேற்பு
இந்த வார இறுதியில் பிக்பாஸ் வீட்டுக்கு வரும் முன்னணி நடிகை! உறுதியான தகவல்
கேங்ஸ்டராக மாறிய ஸ்ருதிஹாசன்
பிக் பாஸ் அடுத்த சீசனுக்கு தயாரான கமல் - போட்டியாளர்கள் பற்றிய முக்கிய தகவல் இதோ.!
அஜித்தின் மெகா ஹிட் பாடலுக்கு மேடையில் நடனமாடிய பிரபல நடிகர் - யாருனு பாருங்க.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions