இண்டர்நெட்டில் உலா வரும் ஸ்ருதிஹாசன் படங்கள்

Bookmark and Share

இண்டர்நெட்டில் உலா வரும் ஸ்ருதிஹாசன் படங்கள்

நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.

இந்நிலையில், இவர் தற்போது தெலுங்கில் நாக சைதன்யாவுடன் ஜோடி சேர்ந்து மஜ்னு என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டான பிரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும்.

இப்படத்தில் ஆசிரியராக நடித்த நடிகை சாய் பல்லவி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். மேலும் அவரை போல் தானும் இப்படத்தில் மேக்கப் இல்லாமல் நடிக்க சம்மதம் தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு விசாகபட்டிணத்தில் நடைபெற்று வருகிறது. படத்திற்காக ஸ்ருதிஹாசன் அங்கு சேலையில் தோன்றும் புகைப்படங்கள் எடுக்கப் பட்டு இருந்தது.

இப்புகைபடம் தற்போது யாரோ திருட்டு தனமாக இணையத்தில் வெளியிட்டு உள்ளனர். இதை கண்டு படக்குழுவினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.


Post your comment





Related News
நான் இப்படி செய்தது என் மகள்களுக்கு பிடிக்கவில்லை: கமல்
திருமண ஆசை காட்டி மோசடி செய்த நடிகை - சிறையிலிருந்து விடுதலை
இந்த வார இறுதியில் பிக்பாஸ் வீட்டுக்கு வரும் முன்னணி நடிகை! உறுதியான தகவல்
கேங்ஸ்டராக மாறிய ஸ்ருதிஹாசன்
அஜித்தின் மெகா ஹிட் பாடலுக்கு மேடையில் நடனமாடிய பிரபல நடிகர் - யாருனு பாருங்க.!
படுக்கைக்கு அழைத்த தமிழ் தயாரிப்பாளர், செருப்பை காட்டிய முன்னணி நடிகை - அதிர்ச்சி சம்பவம்.!
பிரபல பத்திரிக்கைக்கு படுகவர்ச்சியாக போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன் - வைரலாகும் புகைப்படம்.!
பிரபல நடிகையை படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளர் - மேடையில் ஓபனாக பேசிய நடிகை.!
ஜனவரி 26-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்: நடிகர் கமல்ஹாசன் அறிவிப்பு
என்னது இந்த நடிகைகள் இதுக்கு கூட ஆப்ரேசன் பண்ணிகிட்டாங்களா? - அதிர்ச்சி தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions