ரசிகர்கள் ஆசையை அறிய முடியவில்லை: ஸ்ருதி ஹாசன்

Bookmark and Share

ரசிகர்கள் ஆசையை அறிய முடியவில்லை: ஸ்ருதி ஹாசன்

ஸ்ருதி ஹாசன் ரசிகர்களின் ஆசையை புரிந்து கொள்ளவே முடிய வில்லை என்று ஆதங்கப்பட்டிருக்கிறார். இது குறித்து அவர் கூறும் போது...

நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே சினிமாதான். எனவே திரைப்பட துறை குறித்து நிறைய தெரிந்து வைத்திருக்கிறேன். சினிமா தொடர்பான புதுப்புது விஷயங்களை கேட்டு தெரிந்து கொள்வேன்.

நடிக்கும் போது அது தொடர்பான பல நுட்பங்களை அறிந்து கொண்டேன். ரசிகர்களிடம் எனக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் நடித்த ‘ஸ்ரீமந்துடு’ மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்போது விஜய்யுடன் நடித்த புலி படமும் ரசிகர்கள் ஆதரவுடன் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது.

கதையை கேட்டு, அது நன்றாக இருந்தால் உடனே படத்தில் நடிக்க சம்மதிக்கிறேன். படத்தை நடித்து முடிக்கும் வரை அது வெற்றி படம் என்ற நினைப்புடன்தான் நடித்து முடிக்கிறேன். ஆனால் படம் ரிலீஸ் ஆகும் போது பயம் வந்து விடுகிறது.

நான் மிகவும் நல்ல படம் என்று நினைத்து நடிப்பேன். படம் வந்த பிறகு ரசிகர்களின் ரசனை வேறு விதமாக இருக்கும். இந்த படம் எப்படி இருக்குமோ என்று யோசிப்பேன். ரசிகர்கள் அந்த படத்தை பிரமாதமாக வரவேற்பார்கள். படம் அமோக வெற்றி பெறும்.

 


Post your comment





Related News
நான் இப்படி செய்தது என் மகள்களுக்கு பிடிக்கவில்லை: கமல்
திருமண ஆசை காட்டி மோசடி செய்த நடிகை - சிறையிலிருந்து விடுதலை
இந்த வார இறுதியில் பிக்பாஸ் வீட்டுக்கு வரும் முன்னணி நடிகை! உறுதியான தகவல்
கேங்ஸ்டராக மாறிய ஸ்ருதிஹாசன்
அஜித்தின் மெகா ஹிட் பாடலுக்கு மேடையில் நடனமாடிய பிரபல நடிகர் - யாருனு பாருங்க.!
படுக்கைக்கு அழைத்த தமிழ் தயாரிப்பாளர், செருப்பை காட்டிய முன்னணி நடிகை - அதிர்ச்சி சம்பவம்.!
பிரபல பத்திரிக்கைக்கு படுகவர்ச்சியாக போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன் - வைரலாகும் புகைப்படம்.!
பிரபல நடிகையை படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளர் - மேடையில் ஓபனாக பேசிய நடிகை.!
ஜனவரி 26-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்: நடிகர் கமல்ஹாசன் அறிவிப்பு
என்னது இந்த நடிகைகள் இதுக்கு கூட ஆப்ரேசன் பண்ணிகிட்டாங்களா? - அதிர்ச்சி தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions