சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன்

Bookmark and Share

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன்

வெற்றியின் உச்சத்தைநோக்கி வேகமாக முன்னேறிவரும் சிவகார்த்திகேயன், இனி புதுமுக நடிகைகள், வளர்ந்து வரும் ஹீரோயின்களுடன் ஜோடி சேருவதில்லை என்ற பாலிஸியை கடைபிடிக்கத் தொடங்கியிருக்கிறாராம்.

இவர் அடுத்து பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்க சமந்தா உள்ளிட்ட சில மெகா நடிகைகளிடம் கால்சீட் கேட்டு வந்தார். ஆனால், சமந்தா பிஸியாக இருப்பதால் உடனடியாக கால்சீட் கிடைப்பதற்கான வாய்ப்பு இல்லையாம். இதையடுத்து எமி ஜாக்சனுடன் நடிக்க வைக்க உள்ளதாக சொல்லப்பட்டது.

தற்போது ஸ்ருதிஹாசனுடன் பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது. ஸ்ருதிஹாசன் சமந்தாவை விடவும் பிசியாக நடிகை என்றபோதும், துண்டு துண்டாக கால்சீட் கொடுத்தாலும் போதும் என்று அவர் கேட்டுக்கொண்டதால், யோசித்து சொல்வதாக காலஅவகாசம் கேட்டுள்ளாராம்.


Post your comment





Related News
நான் இப்படி செய்தது என் மகள்களுக்கு பிடிக்கவில்லை: கமல்
திருமண ஆசை காட்டி மோசடி செய்த நடிகை - சிறையிலிருந்து விடுதலை
இந்த வார இறுதியில் பிக்பாஸ் வீட்டுக்கு வரும் முன்னணி நடிகை! உறுதியான தகவல்
கேங்ஸ்டராக மாறிய ஸ்ருதிஹாசன்
அஜித்தின் மெகா ஹிட் பாடலுக்கு மேடையில் நடனமாடிய பிரபல நடிகர் - யாருனு பாருங்க.!
படுக்கைக்கு அழைத்த தமிழ் தயாரிப்பாளர், செருப்பை காட்டிய முன்னணி நடிகை - அதிர்ச்சி சம்பவம்.!
பிரபல பத்திரிக்கைக்கு படுகவர்ச்சியாக போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன் - வைரலாகும் புகைப்படம்.!
பிரபல நடிகையை படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளர் - மேடையில் ஓபனாக பேசிய நடிகை.!
ஜனவரி 26-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்: நடிகர் கமல்ஹாசன் அறிவிப்பு
என்னது இந்த நடிகைகள் இதுக்கு கூட ஆப்ரேசன் பண்ணிகிட்டாங்களா? - அதிர்ச்சி தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions