அஜித், விஜய்யை மாட்டிவிட்ட ஸ்ருதி

Bookmark and Share

அஜித், விஜய்யை மாட்டிவிட்ட ஸ்ருதி

அஜித் வேதாளம் என்ற கேரக்டரில் வேதாளம் படத்தில் நடித்துள்ளாராம். இந்நிலையில் விஜய்யின் புலி படத்தில் வேதாளம் தான் வில்லன் என்பதால் படம் முழுக்க வேதாளத்திற்கு எதிரான வசனங்களும் உள்ளது.

புலி படத்தின் நாயகிதான் வேதாளம் படத்தின் நாயகியும் கூட. ஒருவேளை ஸ்ருதி ஹாசன் புலி படத்தின் வேதாளம் பெயர் வருவதை கூறியிருந்தால் இந்த தலைப்பை வைக்காமல் இருந்திருப்போம் என்கிறது தயாரிப்பாளர் வட்டாராம்.

இது குறித்து ஸ்ருதியிடம் கேட்ட அடுத்த நிமிடம் கோபத்தின் உச்சிக்கு சென்றுவிட்டாராம். ”புலி படத்தில் வேதாள தேசம் என்று இருப்பதும், விஜய்யே வேதாளமாக நடிக்கிறார் என்பதும் அனைத்தும் எனக்கு தெரியும்.

ஆனால் நான் ஏன் இதை அஜித் படம் சம்பந்தப்பட்டவர்களிடம் சொல்ல வேண்டும்? அது ஒன்றும் என் வேலையில்லை” என்று கறாராக கூறுகிறாராம், ஸ்ருதி ஹாசன்.


Post your comment





Related News
அர்ஜுன் மீதான புகாரால் ஸ்ருதியின் ரகசியம் வெளியானது
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
நான் இப்படி செய்தது என் மகள்களுக்கு பிடிக்கவில்லை: கமல்
திருமண ஆசை காட்டி மோசடி செய்த நடிகை - சிறையிலிருந்து விடுதலை
இந்த வார இறுதியில் பிக்பாஸ் வீட்டுக்கு வரும் முன்னணி நடிகை! உறுதியான தகவல்
கேங்ஸ்டராக மாறிய ஸ்ருதிஹாசன்
அஜித்தின் மெகா ஹிட் பாடலுக்கு மேடையில் நடனமாடிய பிரபல நடிகர் - யாருனு பாருங்க.!
படுக்கைக்கு அழைத்த தமிழ் தயாரிப்பாளர், செருப்பை காட்டிய முன்னணி நடிகை - அதிர்ச்சி சம்பவம்.!
பிரபல பத்திரிக்கைக்கு படுகவர்ச்சியாக போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன் - வைரலாகும் புகைப்படம்.!
பிரபல நடிகையை படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளர் - மேடையில் ஓபனாக பேசிய நடிகை.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions