இரட்டை சந்தோஷத்தில் தீபாவளியை கொண்டாடும் ஸ்ருதிஹாசன்!

Bookmark and Share

இரட்டை சந்தோஷத்தில் தீபாவளியை கொண்டாடும் ஸ்ருதிஹாசன்!

நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது அஜித்தின் வேதாளம் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகிறது. இந்நிலையில் ஸ்ருதிஹாசன் தந்தையான உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள தூங்காவனம் படமும் தீபாவளிக்கு வெளியாகிறது.

எனவே தான் நடிப்பில் வெளிவர இருக்கும் வேதாளம் படமும், தன் தந்தை நடிப்பில் வெளிவரும் தூங்காவனம் படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆவதால் இரட்டை சந்தோஷத்தில் உள்ளார் சுருதிஹாசன்.


Post your comment





Related News
அர்ஜுன் மீதான புகாரால் ஸ்ருதியின் ரகசியம் வெளியானது
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
நான் இப்படி செய்தது என் மகள்களுக்கு பிடிக்கவில்லை: கமல்
திருமண ஆசை காட்டி மோசடி செய்த நடிகை - சிறையிலிருந்து விடுதலை
இந்த வார இறுதியில் பிக்பாஸ் வீட்டுக்கு வரும் முன்னணி நடிகை! உறுதியான தகவல்
கேங்ஸ்டராக மாறிய ஸ்ருதிஹாசன்
அஜித்தின் மெகா ஹிட் பாடலுக்கு மேடையில் நடனமாடிய பிரபல நடிகர் - யாருனு பாருங்க.!
படுக்கைக்கு அழைத்த தமிழ் தயாரிப்பாளர், செருப்பை காட்டிய முன்னணி நடிகை - அதிர்ச்சி சம்பவம்.!
பிரபல பத்திரிக்கைக்கு படுகவர்ச்சியாக போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன் - வைரலாகும் புகைப்படம்.!
பிரபல நடிகையை படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளர் - மேடையில் ஓபனாக பேசிய நடிகை.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions