பிரபல நடிகையை படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளர் - மேடையில் ஓபனாக பேசிய நடிகை.!

Bookmark and Share

பிரபல நடிகையை படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளர் - மேடையில் ஓபனாக பேசிய நடிகை.!

தமிழ் சினிமா மட்டுமில்லாமல் உலக முழுவதும் உள்ள நடிகைகளை சுற்றி எப்போதும் ஏதாவது ஒரு பிரச்சனை இருந்து கொண்டே இருக்கும், பலர் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாகியுள்ளனர்.

தற்போது பிரபல முன்னணி கன்னட நடிகையான ஸ்ருதி ஹரிஹரன் பொது மேடையில், என்னை தமிழ் பட தயாரிப்பாளர் ஒருவர் படுக்கைக்கு அழைத்தார், ஆனால் நான் மறுத்து விட்டேன்.

இந்த சம்பவத்தால் நான் தமிழ் படங்களில் நடிக்கவே கூடாது என முடிவு செய்து விட்டேன் என பலர் பங்கேற்ற மேடையில் ஓபனாக பேசியுள்ளார்.

 


Post your comment





Related News
அர்ஜுன் மீதான புகாரால் ஸ்ருதியின் ரகசியம் வெளியானது
பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
ரசிகர்களை சிரிக்க வைக்கும் வகையில் உருவாகியிருக்கும் "அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா"..!
வீரா நடிப்பில் வெளிவரவிருக்கும் "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா"..!
நான் இப்படி செய்தது என் மகள்களுக்கு பிடிக்கவில்லை: கமல்
திருமண ஆசை காட்டி மோசடி செய்த நடிகை - சிறையிலிருந்து விடுதலை
இந்த வார இறுதியில் பிக்பாஸ் வீட்டுக்கு வரும் முன்னணி நடிகை! உறுதியான தகவல்
கேங்ஸ்டராக மாறிய ஸ்ருதிஹாசன்
அஜித்தின் மெகா ஹிட் பாடலுக்கு மேடையில் நடனமாடிய பிரபல நடிகர் - யாருனு பாருங்க.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions