தந்தையுடன் நடிப்பதில் பெருமை படுகிறேன் – ஸ்ருதி ஹாசன்!

Bookmark and Share

தந்தையுடன் நடிப்பதில் பெருமை படுகிறேன் – ஸ்ருதி ஹாசன்!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிஸி நடிகையாக வலம்வந்துகொண்டிருக்கும் ஸ்ருதி ஹாசன், விரைவில் தனது தந்தை கமல் ஹாசனுடன் இணைந்து முதல்முறையாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், ” நீண்ட நாட்களாகவே நாங்கள் இருவரும் இணைந்து ஒரு படம் பண்ண பேசி கொண்டிருந்தோம். ஆனால் தற்போது தான் சந்தர்ப்பம் அமைந்துள்ளது. அப்பாவுடன் நடிப்பதில் நான் பெருமை படுகிறேன்” என்றார்.

 


Post your comment

Related News
அதல பாதளத்திற்கு போன விஸ்வரூபம்-2 வசூல், கமல்ஹாசன் மார்க்கெட் இப்படியானதே..!
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
கேரளா வெள்ள நிவாரணத்துக்கு விஜய் கொடுத்த நிதி- எவ்வளவு தெரியுமா?
முக்கியமான இந்த இடத்தில் ஒரு ஷோ கூட ஓடவில்லையா? - விஸ்வரூபம் 2
நான் இப்படி செய்தது என் மகள்களுக்கு பிடிக்கவில்லை: கமல்
எம்.ஜி.ஆர் இருந்து கலைஞர் இறந்திருந்தால்.. மெரினா சர்ச்சைக்கு கமல்ஹாசன் அதிரடி பதிவு
உலகநாயகன் கமலஹாசனே செய்ய தயங்கிய வேலையை அசால்ட்டாக செய்ய இருக்கும் விஷால்- இருந்தாலும் செம தைரியம் தான்
என்னை கலாய்ச்சதுக்கு நன்றி,சூப்பர்ஸ்டார் ஆவேன்! - பிக்பாஸ் ஷரீக்
இந்தியன் 2 படத்தில் இந்த பாலிவுட் ஹீரோ நடிக்கிறாரா? கமல்ஹாசன் அளித்த பதில்
இந்தியன்-2 கதையை கேட்டு மெய் சிலிர்த்து விட்டேன், முன்னணி டெக்னிஷியன் ஓபன் டாக்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions