ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் மீண்டும் இணைந்த ஸ்ருதி?

Bookmark and Share

ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் மீண்டும் இணைந்த ஸ்ருதி?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடிக்கவிருக்கும் புதிய படத்திற்கு ஸ்ருதி ஹாசன் நடிக்கபோவதாக செய்திகள் வந்துகொண்டிருக்கிறது.

இதற்கு முன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ஏழாம் அறிவு படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ஸ்ருதி நடித்திருந்தார். புலியில் விஜய்யுடன் நடித்த ஸ்ருதி, திபாவளிக்கு வெளிவர இருக்கும் வேதாளம் படத்தில் அஜித்துடன் நடித்திருக்கிறார்.

தற்போது இந்தியில் சோனாக்ஷி சின்ஹாவை வைத்து ‘அகிரா’ என்ற படத்தை இயக்கி வரும் ஏ.ஆர்.முருகதாஸ், படத்தை முடித்தவுடன் மகேஷ்பாபு-ஸ்ருதி படத்தின் அதிகார பூர்வ செய்தியை வெளியிடுவார் என்று தெரிகிறது.


Post your comment





Related News
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு இயக்குனர் A.R முருகதாஸ் ரூபாய் 10 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..!
தளபதி விஜயின் கத்தி ஹிந்தி ரீமேக் ரெடி, படத்தை வாங்கிய முன்னணி இயக்குனர்..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
கலைஞருக்கு சர்கார் இயக்குனர் முருகதாஸ் புகழாஞ்சலி
முதல்வராக முயற்ச்சிக்கும் விஜய் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி.!
விஜய்யின் சாதனை! ரசிகர்களின் கொண்டாட்டம் மறுபடியும்
இந்தியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியிருக்கும் சர்கார்- விஜய் ரசிகர்களே என்ன விஷயம் தெரியுமா
தமிழ்நாட்டையே மிஞ்சும் கேரளா விஜய் ரசிகர்கள்- சர்காருக்கு எகிறும் எதிர்பார்ப்பு
விஜய்க்கு ராசியான நாள் எது தெரியுமா? மீண்டும் அந்த நாளை பின்தொடருவாரா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions