கமல்ஹாசனின் மகள் என்ற அந்தஸ்து உதவாது! ஸ்ருதி ஹாசன் பேட்டி

Bookmark and Share

கமல்ஹாசனின் மகள் என்ற அந்தஸ்து உதவாது! ஸ்ருதி ஹாசன் பேட்டி

சங்கமித்ரா படத்தில் இருந்து விலக்கப்பட்ட ஸ்ருதி ஹாசன் சமீபத்தில் ஐதராபத்தில் பேட்டி கொடுத்துள்ளார். இதில் அவர் கூறியதாவது :-ஹிந்தி படம் மூலம் தான் சினிமாவிற்குள் வரவேண்டும் என நினைத்தேன். இப்போது பல மொழிகளில் நடித்துக்கொண்டிருக்கிறேன்.என் திறமை இன்னும் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை.

எனக்கு அப்பா கொடுத்த சுதந்திரத்தை நல்ல வழியில் பயன்படுத்தி வருகிறேன்.கமல் ஹாசனின் மகள் என்ற அந்தஸ்த்து அறிமுகமான போது பயன்பட்டது. ஆனால் கடைசி வரை உதவாது. சவாலான கதாபாத்திரங்களில் நடித்து என் திறமையை நிரூபிப்பேன் என அவர் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
உள்ளிருப்பு போராட்டம் நடத்தும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கமல்ஹாசன் ஆதரவு
அரசியல் வேறு, சினிமா வேறு குழப்பம் செய்பவர்களுக்கு நான் பொறுப்பு அல்ல - கமல்ஹாசன் பேட்டி
விஸ்வரூபம்-2 படத்தில் பேச்சுகள் அதிகம் இருக்காது - கமல்ஹாசன்
எந்த மதத்தையும் சார்ந்திருக்கிறது பாவமில்லை - தேச துரோகியாக இருப்பது தப்பு :கமல்
கேங்ஸ்டராக மாறிய ஸ்ருதிஹாசன்
புதிய ஆட்சி அமைந்தவுடன் கர்நாடக முதல்வரை சந்திப்போம் - கமல்ஹாசன்
கமல் கட்சியில் சேர ஜுலி முயற்சி
பிக் பாஸ் அடுத்த சீசனுக்கு தயாரான கமல் - போட்டியாளர்கள் பற்றிய முக்கிய தகவல் இதோ.!
பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் மீண்டும் கமல்ஹாசன்
வருத்தத்தை ஏற்படுத்தும் பிரிவு - காதலரை பிரிவது குறித்து சுருதிஹாசன் வேதனை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions