என்னை திட்டியவர்கள் இப்பொழுது பாராட்டுகிறார்கள்- ஸ்ருதி பெருமிதம்

Bookmark and Share

என்னை திட்டியவர்கள் இப்பொழுது பாராட்டுகிறார்கள்- ஸ்ருதி பெருமிதம்

தமிழ், தெலுங்கில் நம்பர் 1 இடத்தை நோக்கி வெகு வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் ஸ்ருதிஹாசன் தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் ஜோடி சேர்ந்து நடித்த ஸ்ரீமந்துடு கப் பெரிய ஹிட்டாகி அங்கு முன்னணி இடத்தைப் பிடித்து விட்டார் ஸ்ருதி. 

தமிழில் அடுத்து விஜய், அஜித், சூர்யா ஆகியோருடன் ஜோடி சேர்ந்துள்ள படங்களும் அடுத்தடுத்து வெளிவர உள்ளதால் ஸ்ருதிஹாசன் விரைவில் தமிழிலும் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இடம் பிடித்து விடுவார்.

ஸ்ருதிஹாசனுக்கு இப்போதுதான் பலரும் பாராட்டு தெரிவிக்கிறார்கள். ஆனால், ஆரம்ப காலங்களில் பாராட்டு கிடைத்ததை விட திட்டுக்கள்தான் அதிகம் கிடைத்தது என்கிறார். அதிலும் அவருடைய அப்பா, அம்மாவுடன் ஒப்பிட்டு என் நடிப்பைப் பற்றி கண்டபடி விமர்சித்திருக்கிறார்கள். 

இப்போது என்னுடைய படங்கள் வெற்றி பெற்று, நானும் முன்னணிக்கு வந்த பிறகு என்னைத் திட்டியவர்களே என்னைப் பற்றிப் பாராட்டுகிறார்கள். நடிப்போடு கிளாமரிலும் ஸ்ருதி தாராளம் காட்டுவதால் தமிழிலும், தெலுங்கிலும் அவரைத் தங்களது படங்களில் நடிக்க வைக்க பல இயக்குனர்களும், நடிகர்களும் போட்டி போடுவதாகத் தகவல் வந்துள்ளது.


Post your comment





Related News
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions