படப்பிடிப்பில் கமல் செய்த தவறை சுட்டிக்காட்டிய ஸ்ருதி!

Bookmark and Share

படப்பிடிப்பில் கமல் செய்த தவறை சுட்டிக்காட்டிய ஸ்ருதி!

‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தற்போது தனது மகள் ஸ்ருதி ஹாசன் மற்றும் ரம்யா கிருஷ்ணனுடன் இணைந்து சபாஷ் நாயுடு எனும் காமெடி கலந்த ஆக்ஷன் படத்தில் நடித்து வருகிறார். லைக்கா நிறுவனம் மாபெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தை கமலே இயக்கி வருகிறார்.

இதன் முதல்கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்து முடிந்துள்ளது. இதைதொடர்ந்து கமலின் காலில் காயம் ஏற்பட்டதால் இதன் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது குணமடைந்துள்ள கமல், இப்படத்துக்கான வேலையை மீண்டும் தொடங்கியுள்ளார். இதைதொடர்ந்து வரும் செப்டம்பர் இரண்டாம் வாரம் இதன் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் மீண்டும் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் இதன் படப்பிடிப்பில் நடந்த ஒரு சுவாரஸ்ய சம்பவத்தை நடிகை ஸ்ருதி ஹாசன் தற்போது ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். அது என்னவென்றால், ஒருநாள் படப்பிடிப்பில் ஸ்ருதி ஹாசனை அவரது கேரக்டர் பெயரில் அழைப்பதற்கு பதிலாக ஸ்ருதி என்றே கூப்பிட்டுவிட்டாராம். இதை தன் வாழ்நாளில் மறக்கமுடியாது என ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.

 


Post your comment





Related News
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions