பாலகிருஷ்ணாவின் 100-வது படத்தில் ஸ்ருதி ஹாசன்?

Bookmark and Share

பாலகிருஷ்ணாவின் 100-வது படத்தில் ஸ்ருதி ஹாசன்?

இயக்குனர் க்ரிஷ் இயக்கும் புதிய தெலுங்கு படத்தில் நடிகர் பாலகிருஷ்ணா அமராவதி மன்னனாக நடிக்கிறார். இது பாலகிருஷ்ணா நடிக்கும் 100-வது படமாகும்.

முதலில் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க காஜல் அகர்வால், நயன்தாரா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் அவர்கள் மறுப்பு தெரிவிக்க தற்போது ஸ்ருதி ஹாசனிடம் இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது.

 


Post your comment





Related News
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions