என் உடம்பு நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன்- ஸ்ருதிஹாசன் பாய்ச்சல்

Bookmark and Share

என் உடம்பு நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன்- ஸ்ருதிஹாசன் பாய்ச்சல்

நாயகிகள் என்று வந்துவிட்டால் ரசிகர்கள் கூறும் அனைத்தையும் சகித்து கேட்க வேண்டும். அப்படி தான் அண்மையில் ஸ்ருதிஹாசன் ரசிகர்களால் மோசமாக தாக்கப்பட்டார்.

அவர் அறுவை சிகிச்சை செய்து உதட்டை அழகு படுத்தியதாகவும், வெயிட் போட்டுவிட்டதாகவும் ரசிகர்கள் அவரை கலாய்த்து வந்தனர்.

இதையெல்லாம் பார்த்த ஸ்ருதிஹாசன், என் உடம்பு நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன். யாருக்கும் பதில் கூற வேண்டும் என்ற அவசியம் இல்லை என கூறியுள்ளார்.

ஸ்ருதிஹாசன் நடிப்பில் அடுத்து ஹிந்தியில் பெஹன் ஹோகி தேரி என்ற படம் வரும் 9ம் தேதி வெளியாக இருக்கிறது.

அதற்கான புரொமோஷன் வேலைகளில் ஸ்ருதிஹாசன் பிஸியாக இருக்கிறார்.


Post your comment





Related News
நாகினி சீரியல் கவர்ச்சி நடிகைக்கு கிடைத்த பெரும் வரவேற்பு! ரசிகர்கள் அதிர்ச்சி
உள்ளிருப்பு போராட்டம் நடத்தும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கமல்ஹாசன் ஆதரவு
அரசியல் வேறு, சினிமா வேறு குழப்பம் செய்பவர்களுக்கு நான் பொறுப்பு அல்ல - கமல்ஹாசன் பேட்டி
விஸ்வரூபம்-2 படத்தில் பேச்சுகள் அதிகம் இருக்காது - கமல்ஹாசன்
எந்த மதத்தையும் சார்ந்திருக்கிறது பாவமில்லை - தேச துரோகியாக இருப்பது தப்பு :கமல்
கேங்ஸ்டராக மாறிய ஸ்ருதிஹாசன்
புதிய ஆட்சி அமைந்தவுடன் கர்நாடக முதல்வரை சந்திப்போம் - கமல்ஹாசன்
கமல் கட்சியில் சேர ஜுலி முயற்சி
பிக் பாஸ் அடுத்த சீசனுக்கு தயாரான கமல் - போட்டியாளர்கள் பற்றிய முக்கிய தகவல் இதோ.!
பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் மீண்டும் கமல்ஹாசன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions