இந்த படத்தில் முத்தக்காட்சிக்கு 18 டேக் வாங்கினாரா ஸ்ருதி?

Bookmark and Share

இந்த படத்தில் முத்தக்காட்சிக்கு 18 டேக் வாங்கினாரா ஸ்ருதி?

ஸ்ருதிஹாசன் கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என பல மொழிகளில் நடித்து வருகின்றார். இவர் கோலிவுட், டோலிவுட்டில் வெற்றிக்கொடி நாட்டிவிட்டார்.ஆனால், பாலிவுட்டில் இவருக்கு இன்னும் ஒரு வெற்றி வரவில்லை,

இந்நிலையில் இவர் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் பாலிவுட் படம் Behen Hogi Teri.

இப்படத்தில் ஸ்ருதி, ராஜ்குமார் ராவ்விற்கு ஜோடியாக நடித்துள்ளார், சமீபத்தில் ஒரு பேட்டியில் தொகுப்பாளர் ‘இந்த படத்தில் முத்தக்காட்சிக்கு 18 டேக் ஆனதா?’ என்று கேட்டார்.

அதற்கு ஸ்ருதி ‘18 டேக் இல்லை, மேலும் அந்த காட்சி படத்தில் செம்ம ஜாலியாக இருக்கும், நீங்கள் பார்த்தால் உங்களுக்கே தெரியும்’ என கூறியுள்ளார்.


Post your comment





Related News
புதிய திட்டங்களை செயல்படுத்த போகிறோம்: ரசிகர்கள் முன்பு கமல்ஹாசன் பேச்சு
நடிக்க வாய்ப்பு தருவதாக பாலியல் தொல்லை - பட அதிபர் மீது சுருதி ஹரிகரன் புகார்
கல்வி, சுகாதாரம், மருத்துவம், போக்குவரத்து சரியில்லை... என் ஆயுசுக்குள் சரி செய்வேன்... கமல்
பிரபல பத்திரிக்கைக்கு படுகவர்ச்சியாக போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன் - வைரலாகும் புகைப்படம்.!
ஜனவரி 26-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்: நடிகர் கமல்ஹாசன் அறிவிப்பு
பயமா எனக்கா! கமல்ஹாசன் அதிரடி பதில்
ரஜினிக்கு வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்த முன்னணி இயக்குனர்
ரஜினி, கமலை அடுத்து அரசியலில் குதிக்கும் பிரபல நடிகர் - யார் தெரியுமா?
இதை விட என்ன வேண்டும், சத்தியத்தை காப்பாற்றுவேன் குரு - ஆர்த்தி அதிரடி ட்வீட்.!
புதிய படத்தில் கமலுடன் இணைந்த விக்ரம் - கொண்டாடும் ரசிகர்கள்.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions