எதிர்ப்புதான் சுவாரசியமே - ஸ்ருதிஹாசன்

Bookmark and Share

எதிர்ப்புதான் சுவாரசியமே - ஸ்ருதிஹாசன்

தத்துவ மேதைகள் மட்டும்தான் தத்துவம் சொல்வார்கள் என்பதெல்லாம் மலையேறிப் போய்விட்டது. இப்போது யார் வேண்டுமானாலும் தத்துவம் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். ஃபேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் போனால் தத்துவம், கருத்து சொல்லாமல் யாருமே இருப்பதில்லை.

அதேப்போல நடிகைகளிலும் சிலர் தத்துவமாகப் பேசிக் கொண்டேயிருப்பார்கள். சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை ஸ்ருதிஹாசன் அப்படி ஒரு தத்துவத்தைப் பொழிந்திருக்கிறார்.

“எதிர்ப்பு அலையில் நீந்துவதுதான் எனக்குப் பிடிக்கும். என்னைச் சுற்றி எதிர்ப்பு இருக்கும் போதுதான் என்னாலும் ஒளிர முடியும். என்னைச் சுற்றிப் பிரச்சனைகள் இருக்கும் போதுதான் என் மூளையும் நன்றாக வேலை செய்யும்.

நமக்கு அனைத்து விஷயங்களும் நல்லபடியாக நடந்தால் அதில் ஒரு 'கிக்'கோ, த்ரில்லிங்கோ இருக்காது. சவால்களை சந்திக்கும் போதுதான் நமது முழு திறமையும் வெளிப்படும், அதனால் பிரச்னைகளைக் கண்டு நான் பயப்படுவதேயில்லை,” என்கிறார் ஸ்ருதிஹாசன்.


Post your comment





Related News
கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி
விஜய் சேதுபதிக்கு சுருதிஹாசன் ஜோடி
தைவான் பறக்கும் இந்தியன் 2 படக்குழு
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions