இதுதான் எனக்கு மிகவும் ஸ்பெஷலான படம் – ஸ்ருதி ஹாசன் நெகிழ்ச்சி!

Bookmark and Share

இதுதான் எனக்கு மிகவும் ஸ்பெஷலான படம் – ஸ்ருதி ஹாசன் நெகிழ்ச்சி!

‘உலக நாயகன்’ கமல் ஹாசன் அடுத்ததாக சபாஷ் நாயுடு எனும் காமெடி கலந்த ஆக்ஷன் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் மூலம் இவர் தனது மகள் ஸ்ருதி ஹாசனுடன் முதல்முறையாக இணைந்து நடிக்கவுள்ளார்.

இப்படம் குறித்து பேசிய ஸ்ருதி ஹாசன், ” நான் எத்தனையோ படங்களில் நடித்துவிட்டேன். ஆனால் தற்போது என் அப்பாவுடன் நடித்துவரும் சபாஷ் நாயுடு படம்தான் எனக்கு மிகவும் ஸ்பெஷல்” என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions