ஸ்ருதிஹாசனை மிகவும் மோசமாக வர்ணித்த பிரபலம்

Bookmark and Share

ஸ்ருதிஹாசனை மிகவும் மோசமாக வர்ணித்த பிரபலம்

ஸ்ருதிஹாசன் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் பாலிவுட்டிலும் இதேபோல் முன்னணி நடிகையாக வலம் வர முயற்சித்து வருகின்றார்.இந்நிலையில் எப்போதும் டுவிட்டரில் பிரபலங்களை வம்பிற்கு இழுக்கும் KRK இந்த முறை ஸ்ருதியை வம்பிற்கு இழுத்துள்ளார்.

பாலிவுட்டில் மிகவும் கவர்ச்சியான நடிகை என்றால் அது ஸ்ருதி தான், ஆனால், அவரின் படங்களின் தேர்வு தான் மிக மோசமாக உள்ளது என்பது போல் இவர் டுவிட் செய்துள்ளார்.

இதற்கு ரசிகர்கள் மிகவும் கண்டனம் தெரிவித்து வருகின்றார்கள், KRK இதற்கு முன் பல நடிகர்களை வம்பிற்கு இழுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
நான் செஞ்ச எல்லாத்துக்கும் காரணம் கமல் தான் - சுஜா ஓபன் டாக்.!
ப்ளூவேல் கேமை விட கொடூரமாக மாறிய பிக் பாஸ் - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!
சங்கமித்ராவில் ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக கமிட்டான பிரபல நாயகி- தயாரிப்பு குழு வெளியிட்ட தகவல்
முடிவுக்கு வந்த விஸ்வரூபம் 2! களத்தில் குதித்தார் கமல்ஹாசன்
உடல் தானம் செய்த பிரபல பத்திரிக்கையாளருக்கு வாழ்த்திய உலகநாயகன்
சிவாஜி கணேசன், கமல்ஹாசனை நெருங்கிய விஜய் சேதுபதி
எம்.எஸ்.பாஸ்கரை கடுமையாக எச்சரித்த கமல்ஹாசன்! எதற்காக
கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 பட தற்போதைய நிலவரம் இதுதானாம்
வதந்திக்கு முற்று புள்ளி வைத்த கமல்ஹாசன்
லண்டன் காதலர் குறித்த கேள்விக்கு ஸ்ருதியின் அதிரடி பதில்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions