திருப்பதியில் சாமி தரிசனம் செய்த ஸ்ருதிஹாசன்

Bookmark and Share

திருப்பதியில் சாமி தரிசனம் செய்த ஸ்ருதிஹாசன்

தென்னிந்திய திரையில் உச்ச நட்சத்திரமாக உயர்ந்து வரும் நடிகை ஸ்ருதிஹாசன் நேற்று திருப்பதியில் சாமி தரிசனம் செய்து வந்துள்ளார். கடவுள் இருந்தால் நன்றாக இருக்கும் என நாத்திகம் பேசும் உலக நாயகன் நடிகர் கமலஹாசனின் மகளான நடிகை ஸ்ருதிஹாசன் தீவீர பெருமாள் பக்தையாம்.

இதானால் அடிக்கடி திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்யும் ஸ்ருதி நேற்று விஐபி தரிசனத்தில் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளார். தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் நடித்து வரும் ஸ்ருதி, தமிழில் விஜய்க்கு ஜோடியாக புலி படத்திலும் நடித்து வருகின்றார்.

அது மட்டுமல்லாமல் அஜித்துடன் புதிய படத்தில் நடிக்க ஸ்ருதி ஒப்பந்தமாகியுள்ளார்.


Post your comment





Related News
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions