சங்கமித்ராவில் இருந்து விலகிய ஸ்ருதிஹாசனுக்கு இப்படி ஒரு சோதனையா?

Bookmark and Share

சங்கமித்ராவில் இருந்து விலகிய ஸ்ருதிஹாசனுக்கு இப்படி ஒரு சோதனையா?

தமிழ் சினிமாவில் அதிக பட்ஜெட்டில் தயாராக இருக்கும் படம் சங்கமித்ரா. இந்த படத்தின் ஃபஸ்ட் லுக் அண்மையில் நடந்த உலக சினிமா நிகழ்ச்சியான கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இதனிடையில் சில பிரச்சனைகளால் ஸ்ருதிஹாசன் படத்தில் இருந்து நீக்கப்பட்டதாக செய்திகள் வந்தன.

இந்த நிலையில் ஸ்ருதிஹாசன் தன்னுடைய ஹிந்தி படமான பெஹன் ஹொகி தெரி படத்தின் வேலைகளில் அதிகம் கவனம் செலுத்தி வந்தார்.அண்மையில் இந்த படம் வெளியாகியுள்ள நிலையில், இப்படம் ஸ்ருதிஹாசனின் தவறான தேர்வு என்றும் ஏதோ வேற்று கிரகத்திலிருந்து வந்தவர் போல அவர் நடித்துள்ளார்

என்று ஹிந்தி பத்திரிக்கைகளில் விமர்சனங்கள் வந்திருக்கிறது.பிரம்மாண்ட படம் கைவிட்டுபோக இந்த படமும் சரியான வரவேற்பை பெறவில்லை என்பது ஸ்ருதிஹாசனுக்கு வருத்தத்தை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.


Post your comment





Related News
ப்ளூவேல் கேமை விட கொடூரமாக மாறிய பிக் பாஸ் - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!
சங்கமித்ராவில் ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக கமிட்டான பிரபல நாயகி- தயாரிப்பு குழு வெளியிட்ட தகவல்
முடிவுக்கு வந்த விஸ்வரூபம் 2! களத்தில் குதித்தார் கமல்ஹாசன்
சிவாஜி கணேசன், கமல்ஹாசனை நெருங்கிய விஜய் சேதுபதி
எம்.எஸ்.பாஸ்கரை கடுமையாக எச்சரித்த கமல்ஹாசன்! எதற்காக
கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 பட தற்போதைய நிலவரம் இதுதானாம்
வதந்திக்கு முற்று புள்ளி வைத்த கமல்ஹாசன்
லண்டன் காதலர் குறித்த கேள்விக்கு ஸ்ருதியின் அதிரடி பதில்
இதனால் தான் காதலை மறைக்கிறாரா ஸ்ருதி?
சங்கமித்ராவில் இருந்து ஸ்ருதிஹாசன் விலகியதற்கு விஜய் தான் காரணமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions