இதனால் தான் காதலை மறைக்கிறாரா ஸ்ருதி?

Bookmark and Share

இதனால் தான் காதலை மறைக்கிறாரா ஸ்ருதி?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஸ்ருதி ஹாசன். சங்கமித்ரா படம் கையைவிட்டு போனாலும் அவர் நடித்த Behen Hogi Teri என்ற ஹிந்தி படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் சந்தோஷத்தில் இருக்கிறார்.

ஸ்ருதி ஹாசன் காதல் பற்றி அடிக்கடி செய்திகள், வதந்திகள் பலமுறை வெளியாகியுள்ளன. ஆனால் ஒருமுறை கூட அவர் இது பற்றி மீடியாவில் வாய்திறந்ததில்லை.அது ஏன் என தற்போது ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

"நீங்கள் எளிதில் காதலில் விழுந்துவிடுவீர்களா?" என கேட்டதற்கு, "இந்த கேள்வி என்னை பலமுறை குழப்பியுள்ளது. நான் எளிதில் காதலில் விழுந்துவிடுவேன், ஆனால் அதில் இருந்து நான் எளிதில் வெளியே வந்துவிடுவேன்.

அதனால் நான் காதலில் விழவே இல்லை என நான் எடுத்துக்கொள்வேன்" என கூறியுள்ளார்.மேலும் தன் சொந்த விஷயம் பற்றி வெளியில் பேச தனக்கு பிடிக்காது எனவும் தெரிவித்துள்ளார்.

ஒருவேளை அவரின் காதலர் பற்றி திருமணம் அன்று தான் மற்றவர்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என நினைக்கிறாரோ என்னவோ?


Post your comment





Related News
கமல் அறிவாளி, ஆனால் அரசியலில் ஜெயிப்பாரா? பிக்பாஸ் பிரபலம் கேள்வி
கவர்ச்சி பிகினி உடையில் பிரபல பிரபல நடிகை - வைரலாகும் புகைப்படம்.!
இந்தியன்-2 படத்தில் மெகா ஹிட் நாயகி - மாஸ் காட்டும் ஷங்கர்.!
ரஜினியை கலாய்த்த ரசிகருக்கு கமலால் நேர்ந்த அவமானம்.!
புதிய திட்டங்களை செயல்படுத்த போகிறோம்: ரசிகர்கள் முன்பு கமல்ஹாசன் பேச்சு
நடிக்க வாய்ப்பு தருவதாக பாலியல் தொல்லை - பட அதிபர் மீது சுருதி ஹரிகரன் புகார்
கல்வி, சுகாதாரம், மருத்துவம், போக்குவரத்து சரியில்லை... என் ஆயுசுக்குள் சரி செய்வேன்... கமல்
பிரபல பத்திரிக்கைக்கு படுகவர்ச்சியாக போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன் - வைரலாகும் புகைப்படம்.!
ஜனவரி 26-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்: நடிகர் கமல்ஹாசன் அறிவிப்பு
பயமா எனக்கா! கமல்ஹாசன் அதிரடி பதில்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions