மனிதர்களை நேசிக்க வேண்டும்: சுருதிஹாசன்

Bookmark and Share

மனிதர்களை நேசிக்க வேண்டும்: சுருதிஹாசன்

மனிதர்களை நேசிக்க வேண்டும் என்று சுருதிஹாசன் கூறினார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:–

திறமைக்கு தகுந்த பலன் எல்லோருக்கும் உடனடியாக கிடைத்து விடாது. அதற்காக காத்து இருக்க வேண்டும். நிறைய உழைத்தும் பிரயோஜனம் இல்லையே என்று யாரையும் குறை சொல்லக்கூடாது. காத்திருந்தால் கை மேல் பலன் கிடைக்கும். எல்லாவற்றுக்குமே காலம் பதில் சொல்லும். ஒவ்வொருவரும் வெற்றிக்காகத்தான் போராடுகிறார்கள்.

ஆனால் லட்சியம் அதுவாக மட்டுமே இருக்கக்கூடாது. கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும். அதற்கு பலன் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் இரண்டையும் ஒன்றாக கருதும் மனநிலையில் இருக்க வேண்டும்.

சிலர் கஷ்டப்பட்டு உழைத்தாலும் நேரம் நன்றாக இல்லாவிட்டால் பலன் கிடைக்காது. அதற்காக பொறுமையை இழக்கவும் கூடாது. தோல்வி கிடைத்தாலும் அதை எதிர்க்கொள்ள வேண்டும் துவண்டு போய் விடக்கூடாது. அதுவும் வாழ்க்கைக்கான அனுபவம் தான். எல்லாவற்றுக்கும் மேலாக மனிதர்களை நேசிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு சுருதிஹாசன் கூறினார். 


Post your comment





Related News
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions