ஸ்ருதி ஹாசனுக்கு ஆதரவாக களமிறங்கிய நடிகைகள்!

Bookmark and Share

ஸ்ருதி ஹாசனுக்கு ஆதரவாக களமிறங்கிய நடிகைகள்!

நடிகை ஸ்ருதி ஹாசன், ‘பிட்ச்’ எனும் பெயரில் பெண்களுக்கு ஆதரவாக குறும்படம் ஒன்றை இயக்கி, நடித்து அதை இணையத்தில் வெளியிட்டார். வெளியான நாளிலிருந்து அந்த வீடியோ வைரலாக இணையத்தில் பரவிவருகிறது.

எப்போதும் ஸ்ருதி ஹாசனுக்கு எதிராக விமர்சனம் செய்யும் நெட்டிசன்கள் கூட இந்த வீடியோவுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். மேலும் நடிகைகள் த்ரிஷா, தமன்னா, ராகுல் ப்ரீத் சிங் ஆகியோரும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.


Post your comment





Related News
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions