பாலிவுட் நடிகரை காதலிக்கிறேனா – ஸ்ருதி ஹாசன் விளக்கம்!

Bookmark and Share

பாலிவுட் நடிகரை காதலிக்கிறேனா – ஸ்ருதி ஹாசன் விளக்கம்!

இந்திய திரையுலகில் நடிகை, இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகி என பன்முகம் கொண்டு விளங்குபவர் ஸ்ருதி ஹாசன். அதிலும் குறிப்பாக தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் அவர் பிஸி நடிகையாக வலம்வருகிறார்.

இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரும் இவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வருவதாக ஹிந்தி மீடியாக்களில் கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால் இதை ஸ்ருதி ஹாசன் தற்போது திட்டவட்டமாக மறுத்துள்ளார்.


Post your comment





Related News
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions