ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக நான் நடிக்கவில்லை! சங்கமித்ரா பற்றி திஷா பதானி

Bookmark and Share

ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக நான் நடிக்கவில்லை! சங்கமித்ரா பற்றி திஷா பதானி

சுந்தர்.சி இயக்கத்தில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தேனாண்டாள் நிறுவனம் தயாரிக்கவுள்ள சங்கமித்ரா படத்தில் ஹீரோயினாக நடிக்க முதலில் ஸ்ருதிஹாசன் தான் தேர்வானார்.

பின்னர் சில காரணங்களால் அவர் படத்திலிருந்து வெளியேறிவிட்டார். அவருக்கு பதிலாக தோனி படத்தில் நடித்த பாலிவுட் நடிகை திஷா பதானியை படக்குழு தேர்வு செய்தது.
இந்நிலையில் இந்த படம் பற்றி பேசியுள்ள திஷா,

"நான் யாருக்கு பதிலாகவும் நடிக்கவில்லை. அவர் வெளியேறினார் - அதற்கான காரணத்தை கூட நான் கேட்கவில்லை. ஸ்ருதி ஹாசன் மூத்த நடிகை, நான் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்துள்ளேன். அவருக்கு பதிலாக நடிப்பது என்பது கஷ்டம். எதனால் அவர் வெளியேறினார் என நீங்கள் இயக்குனரிடம் தான் கேட்கவேண்டும்" என கூறியுள்ளார்.


Post your comment





Related News
உள்ளிருப்பு போராட்டம் நடத்தும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கமல்ஹாசன் ஆதரவு
அரசியல் வேறு, சினிமா வேறு குழப்பம் செய்பவர்களுக்கு நான் பொறுப்பு அல்ல - கமல்ஹாசன் பேட்டி
விஸ்வரூபம்-2 படத்தில் பேச்சுகள் அதிகம் இருக்காது - கமல்ஹாசன்
எந்த மதத்தையும் சார்ந்திருக்கிறது பாவமில்லை - தேச துரோகியாக இருப்பது தப்பு :கமல்
கேங்ஸ்டராக மாறிய ஸ்ருதிஹாசன்
புதிய ஆட்சி அமைந்தவுடன் கர்நாடக முதல்வரை சந்திப்போம் - கமல்ஹாசன்
கமல் கட்சியில் சேர ஜுலி முயற்சி
பிக் பாஸ் அடுத்த சீசனுக்கு தயாரான கமல் - போட்டியாளர்கள் பற்றிய முக்கிய தகவல் இதோ.!
பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் மீண்டும் கமல்ஹாசன்
வருத்தத்தை ஏற்படுத்தும் பிரிவு - காதலரை பிரிவது குறித்து சுருதிஹாசன் வேதனை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions