அஜய் தேவ்கனுடன் ஜோடி போடும் ஸ்ருதி!

Bookmark and Share

அஜய் தேவ்கனுடன் ஜோடி போடும் ஸ்ருதி!

தமிழ் ,தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழிகளிலும் பிரபல நடிகையாக திகழ்கிறார் நடிகை ஸ்ருதிஹாசன். மூன்று மொழிகளிலும் பரவலாக நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்னர் மிலன் லூதிரா இயக்கும்,  பாத்சாகோ  படத்தில் அஜய் தேவ்கன் நடிக்கபோவதாக செய்திகள் வௌிவந்தது.

தற்போது, அஜய் ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்தப்படத்தில் இன்னொரு ஹீரோயின் இருப்பதாகவும், இரண்டு பேருக்கும் சம ரோல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே அஜய்யும், மிலனும்  ஒன்ஸ் அப்பான் ஏ டைம் இன் மும்பை  போன்ற படங்களில் பணியாற்றியுள்ளனர். பூஷண் குமார் தயாரிக்கும் இப்படம் விரைவில் துவங்க இருக்கிறது, அடுத்தாண்டு மார்ச் 25ம் தேதி படம் ரிலீஸாக இருக்கிறது. 


Post your comment





Related News
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்
அமெரிக்காவில் நடைபெறும் இந்திய சுதந்திர தின விழாவில் கமல்ஹாசன், ஸ்ருதி பங்கேற்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
எங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் விட்டால் இதுதான் நடக்கும் நிச்சயம்! ஜோடியாக வரவிரும்பும் பிரபல நடிகர், நடிகை இவர்கள் தான்
இந்த வார இறுதியில் பிக்பாஸ் வீட்டுக்கு வரும் முன்னணி நடிகை! உறுதியான தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions