ஸ்ருதி ஹாசனின் அடுத்த படம் தொடங்குவது எப்போது?

Bookmark and Share

ஸ்ருதி ஹாசனின் அடுத்த படம் தொடங்குவது எப்போது?

இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா அடுத்ததாக தெலுங்கு சூப்பர்ஸ்டார் பவன் கல்யாணை வைத்து தெலுங்கில் ஒரு ஆக்ஷன் படத்தை இயக்கவுள்ளார். இதில் ஸ்ருதி ஹாசன் ஹீரோயினாக நடிக்கவுள்ளார். 

தற்காலிகமாக இப்படத்துக்கு ‘Husharu’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் படப்பிடிப்பு வரும் ஜூன் 2ஆம் தேதி முதல் பொள்ளாச்சியில் தொடங்கவுள்ளது.


Post your comment





Related News
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions