அப்பாவுடன் டான்ஸ் பயிற்சியில் ஈடுபடும் ஸ்ருதிஹாசன்!

Bookmark and Share

அப்பாவுடன் டான்ஸ் பயிற்சியில் ஈடுபடும் ஸ்ருதிஹாசன்!

தனது மகள்கள் ஸ்ருதிஹாசன், அக்சரா ஆகிய இருவரையும் சினிமாவில் நடிகையாக்க வேண்டும் என்று நினைக்காதபோதும், சிறு வயதில் இருந்தே அவர்களுக்கு சினிமா நுட்பங்களை அவ்வப்போது சொல்லிக்கொடுத்து தான் வளர்த்திருக்கிறார் கமல்.

அதனால்தான் எதிர்பாராதவிதமாக நடிகையானபோது அவர்கள் எளிதில் நடிப்பை பற்றிக்கொண்டார்கள். அந்த வகையில், ஸ்ருதிஹாசன், இந்திய அளவில் ஒரு பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

தற்போது அவர் தனது அம்மா சரிகாவுடன் மும்பையில் வசித்து வருகிறார். என்றாலும், தமிழ்ப்படங்களில் நடிக்க சென்னை வரும்போது அப்பா கமலை சந்திக்கிறார். அப்படி அவர் வரும்போது ஏதாவது படங்களுக்காக கமல் நடன பயிற்சிகளில் ஈடுபட்டால் தானும் அதில் கலந்து கொள்கிறாராம் ஸ்ருதி.

மேலும், சின்ன வயதில் இருந்தே கமலுடன் நடன பயிற்சிகளில் ஈடுபட்டு வந்த ஸ்ருதி. இப்போது அவருக்கு இணையாக நடனமாடும் அளவுக்கு தேறியிருப்பதால், அன்றைய பயிற்சிக்கு வரவேண்டிய கதாநாயகி வரவில்லையென்றால் அவர் இடத்தில் நின்று தானே நடனமாடுகிறாராம் அவர்.


Post your comment





Related News
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions